Free Online FOOD for MIND & HUNGER - DO GOOD 😊 PURIFY MIND.To live like free birds 🐦 🦢 🦅 grow fruits 🍍 🍊 🥑 🥭 🍇 🍌 🍎 🍉 🍒 🍑 🥝 vegetables 🥦 🥕 🥗 🥬 🥔 🍆 🥜 🎃 🫑 🍅🍜 🧅 🍄 🍝 🥗 🥒 🌽 🍏 🫑 🌳 🍓 🍊 🥥 🌵 🍈 🌰 🇧🇧 🫐 🍅 🍐 🫒Plants 🌱in pots 🪴 along with Meditative Mindful Swimming 🏊‍♂️ to Attain NIBBĀNA the Eternal Bliss.
Kushinara NIBBĀNA Bhumi Pagoda White Home, Puniya Bhumi Bengaluru, Prabuddha Bharat International.
Categories:

Archives:
Meta:
April 2024
M T W T F S S
« Jan    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
12/21/12
221212 FRIDAY LESSON 788 - தமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள் மற்றும் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள் சுருக்கமான வரலாற்று முன் வரலாறு ஸுத்தபிடக புத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள் புத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள் TIPITAKA-ஸுத்தபிடக-போதிசத்தா மேன்மை பொருந்திய நேர்த்தி வாய்ந்த மனிதர் ஸுத்த நீதி வாக்கியம் - விழிப்புணர்வு மேல் ஆஜரா கிருத்தல் - ( மஹா+ ஸதிபத்தான)-Mahāsatipaṭṭhāna Sutta- Iமெய்யார்வ தியானம் II. வேதனையை கூர்ந்த கவனித்தல். வேதனானுபஸ்ஸனா- Observation of Vedanā from FREE ONLINE eNālāndā Research and Practice UNIVERSITY through http://sarvajan.ambedkar.org
Filed under: General
Posted by: site admin @ 7:14 pm
up a level
221212 FRIDAY LESSON 788 -



up a level





II. வேதனையை கூர்ந்த கவனித்தல்


மற்றும் இப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, vedanā in vedanā  வேதனையை வேதனையில் கூர்ந்து  கவனித்து வாசம் செய்கிரார்?

இங்கு,
பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒரு sukha vedanā சுக வேதனையை
அனுபவிக்கும்போது, நான் ஒரு சுக வேதனையை அனுபவிக்றேன் என
புரிந்துகொள்கிரார்: ஒரு dukkha vedanā துக்க வேதனையை அனுபவிக்கும்போது,
நான் ஒரு துக்க வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்: ஒரு 
adukkham-asukhā vedanā  அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை
அனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā  அதுக்க-அசுக
(துக்க-சுகமற்ற) வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு sukhā
vedanā  sāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு
sukhā vedanā  sāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என
புரிந்துகொள்கிரார்:ஒரு sukhā vedanā  nirāmisa சுக வேதனையை உணவை
மனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு sukhā vedanā nirāmisa சுக
வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha
vedanā  sāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான்
ஒரு dukkha vedanā  sāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன்
என புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha vedanā  nirāmisa துக்க வேதனையை உணவை
மனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு dukkha vedanā nirāmisa துக்க
வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு
adukkham-asukhā  vedanā  sāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணவை
மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā  vedanā  sāmisa
அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற)  வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என
புரிந்துகொள்கிரார்:ஒரு adukkham-asukhā  vedanā  nirāmisa அதுக்க-அசுக
(துக்க-சுகமற்ற)  வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு
adukkham-asukhā  vedanā nirāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற)  வேதனையை
உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:


இவ்வாறு
அவர்  vedanā in vedanā  வேதனையை வேதனையில் கூர்ந்த கவனித்து  வாசம்
செய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு வெளியே கூர்ந்த கவனித்து  வாசம்
செய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்
செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார்,
மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்
செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா
வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்
செய்கிரார்.

II. வேதனானுபஸ்ஸனா

கதம் ச பன, பிக்காவெ, பிக்கு வேதனாஸு வேதனானுபஸ்ஸனா விஹாரதி ?


இத, பிக்காவெ, பிக்கு ஸுகங் வா வேதனங் வேதனயமானொ ‘ஸுகங் வா வேதனங் வேதனயாமி’தி பஜானாதி; துக்கங் வா வேதனங் வேதனயமானொ ‘துக்கங் வேதனங் வேதயாமி’தி பஜானாதி;அ.துக்கங் அ.ஸுகங் வா வேதனங் வேதனயமானொ அ.துக்கங் அ.ஸுகங் வேதனங் வேதயாமி’தி பஜானாதி. ஸாமிசங் வா ஸுகங் வேதனங் வேதனயமானொ‘ஸாமிசங்  ஸுகங்  வேதனங் வேதனயாமி’தி பஜானாதி; நிராமிஸங் வா ஸுகங் வேதனங் வேதனயமானொ ‘நிராமிஸங் வா ஸுகங் வேதனங் வேதனயாமி’தி பஜானாதி; ஸாமிசங் வா அ.துக்கங் அ.ஸுகங் வேதனங் வேதனயமானொ ‘ஸாமிசங் அ.துக்கங் அ.ஸுகங் வேதனங் வேதனயாமி’தி பஜானாதி; நிராமிஸங் வா அ.துக்கங் அ.ஸுகங் வேதனங் வேதனயமானொ ‘நிராமிஸங் அ.துக்கங் அ.ஸுகங் வேதனங் வேதனயாமி’தி பஜானாதி.


II. Observation of Vedanā (Feeling/ sensation/ perception; pain/suffering)


And furthermore, bhikkhus, how does a bhikkhu dwell observing vedanā in vedanā (Feeling/ sensation/ perception; pain/suffering in threshold of Feeling/ sensation/ perception; pain/suffering)?

Here, bhikkhus, a bhikkhu, experiencing a sukha vedanā(Having a feeling of ease or serenity Feeling, sensation, perception; pain, suffering), undersands: “I am experiencing a sukha vedanā(Having a feeling of ease or serenity Feeling, sensation, perception; pain, suffering),”; experiencing a dukkha vedanā(Cessation of suffering, nibbāṇa(ultimate goal for Eternal Bliss Feeling, sensation, perception; pain, suffering)), undersands: “I am experiencing a dukkha vedanā(Cessation of suffering, nibbāṇa(ultimate goal for Eternal Bliss Feeling, sensation, perception; pain, suffering))“; experiencing an adukkham-asukhā vedanā(ndifference, indifference to pain or pleasure, neither pleasant nor painful Feeling, sensation, perception; pain, suffering), undersands: “I am experiencing a adukkham-asukhā vedanā(ndifference, indifference to pain or pleasure, neither pleasant nor painful Feeling, sensation, perception; pain, suffering)”; experiencing a sukha vedanā sāmisa(Having a feeling of ease or serenity Feeling, sensation, perception; pain, suffering Having food), undersands: “I am experiencing a sukha vedanā sāmisa((Having a feeling of ease or serenity Feeling, sensation, perception; pain, suffering Having food)“; experiencing a sukha vedanā nirāmisa(Having a feeling of ease or serenity Feeling, sensation, perception; pain, suffering Free from worldly taint, disinterested, pure–of doctrine), undersands: “I am experiencing a sukha vedanā nirāmisa(Having
a feeling of ease or serenity Feeling, sensation, perception; pain,
suffering Free from worldly taint, disinterested, pure–of doctrine
)
“; experiencing a dukkha vedanā sāmisa(Cessation of suffering, nibbāṇa(Ultimate Goal for Eternal Bliss) Feeling, sensation, perception; pain, suffering Having food), undersands: “I am experiencing a dukkha vedanā sāmisa(Cessation of suffering, nibbāṇa(Ultimate Goal for Eternal Bliss) Feeling, sensation, perception; pain, suffering Having food)“; experiencing a dukkha vedanā nirāmisa(Cessation of suffering, nibbāṇa(Ultimate Goal for Eternal Bliss) Feeling, sensation, perception; pain, suffering Free from worldly taint, disinterested, pure–of doctrine)), undersands: “I am experiencing a dukkha vedanā nirāmisa(Cessation
of suffering, nibbāṇa(Ultimate Goal for Eternal Bliss) Feeling,
sensation, perception; pain, suffering Free from worldly taint,
disinterested, pure–of doctrine
))”; experiencing an adukkham-asukhā vedanā sāmisa(Indifference,
indifference to pain or pleasure, neither pleasant nor painful Feeling,
sensation, perception; pain, suffering Having food
)
, undersands: “I am experiencing a adukkham-asukhā vedanā sāmisa(Indifference, indifference to pain or pleasure, neither pleasant nor painful Feeling, sensation, perception; pain, suffering Having food)”; experiencing an adukkham-asukhā vedanā nirāmisa(Indifference, indifference to pain or pleasure, neither pleasant nor painful Feeling, sensation, perception; pain, suffering Free from worldly taint, disinterested, pure–of doctrine), undersands: “I am experiencing a adukkham-asukhā vedanā nirāmisa(Indifference,
indifference to pain or pleasure, neither pleasant nor painful Feeling,
sensation, perception; pain, suffering Free from worldly taint,
disinterested, pure–of doctrine)
“.


Thus he dwells observing vedanā in vedanā (Feeling/ sensation/ perception; pain/suffering in threshold of Feeling/ sensation/ perception; pain/suffering) internally, or he dwells observing vedanā in vedanā (Feeling/ sensation/ perception; pain/suffering in threshold of Feeling/ sensation/ perception; pain/suffering) externally, or he dwells observing vedanā in vedanā (Feeling/ sensation/ perception; pain/suffering in threshold of Feeling/ sensation/ perception; pain/suffering) internally and externally; he dwells observing the samudaya(Rise, origin, commencement; origination, cause; multitude) of phenomena(sapindus detergens) in vedanā (Feeling/ sensation/ perception; pain/suffering), or he dwells observing the passing away of phenomena(sapindus detergens) in vedanā (Feeling/ sensation/ perception; pain/suffering), or he dwells observing the samudaya and passing away of phenomena(sapindus detergens) in vedanā (Feeling/ sensation/ perception; pain/suffering); or else, [realizing:] “this is vedanā (Feeling/ sensation/ perception; pain/suffering)!” sati( Recollection; active state of mind, fixing the mind
strongly upon any subject, attention, attentiveness, thought,
reflection, consciousness)
is present in him, just to the extent of mere ñāṇa(Knowledge) and mere paṭissati(Assent, promise), he dwells detached, and does not cling to anything in the world. Thus, bhikkhus, a bhikkhu dwells observing vedanā in vedanā (Feeling/ sensation/ perception; pain/suffering in threshold of Feeling/ sensation/ perception; pain/suffering).











Leave a Reply