𝓛𝓔𝓢𝓢𝓞𝓝 4070 Mon 23 Aug 2021
Do Good. Grow Broccoli Pepper Cucumber Carrots Beans in Pots. Fruit Bearing Trees all over the world and in Space. Purify Mind. Lead Hilarious Happy Life to Attain Eternal Bliss as Final
Goal.- Universal Prabuddha Intellectuals Convention.
𝙆𝙪𝙨𝙝𝙞𝙣𝙖𝙧𝙖 𝙉𝙄𝘽𝘽Ā𝙉𝘼 𝘽𝙃𝙐𝙈𝙄 𝙋𝙖𝙜𝙤𝙙𝙖
18𝙛𝙩 𝘿𝙞𝙖. 𝙖 3𝘿 360 𝙙𝙚𝙜𝙧𝙚𝙚 𝙘𝙞𝙧𝙘𝙪𝙡𝙖𝙧 𝙋𝙖𝙜𝙤𝙙𝙖 𝙖𝙩
𝙒𝙝𝙞𝙩𝙚 𝙃𝙤𝙢𝙚,
668 5𝙩𝙝 𝘼 𝙈𝙖𝙞𝙣 𝙍𝙤𝙖𝙙,
8𝙩𝙝 𝘾𝙧𝙤𝙨𝙨, 𝙃𝘼𝙇 𝙄𝙄𝙄 𝙎𝙩𝙖𝙜𝙚,
𝙋𝙪𝙣𝙞𝙮𝙖 𝘽𝙃𝙐𝙈𝙄 𝘽𝙚𝙣𝙜𝙖𝙡𝙪𝙧𝙪,
𝙈𝙖𝙜𝙖𝙙𝙝𝙞 𝙆𝙖𝙧𝙣𝙖𝙩𝙖𝙠𝙖,
𝙋𝙧𝙖𝙗𝙪𝙙𝙙𝙝𝙖 𝘽𝙝𝙖𝙧𝙖𝙩 𝙄𝙣𝙩𝙚𝙧𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡
𝙝𝙩𝙩𝙥://𝙨𝙖𝙧𝙫𝙖𝙟𝙖𝙣.𝙖𝙢𝙗𝙚𝙙𝙠𝙖𝙧.𝙤𝙧𝙜
𝙗𝙪𝙙𝙙𝙝𝙖𝙨𝙖𝙞𝙙2𝙪𝙨@𝙜𝙢𝙖𝙞𝙡.𝙘𝙤𝙢
𝙟𝙘𝙨4𝙚𝙫𝙚𝙧@𝙤𝙪𝙩𝙡𝙤𝙤𝙠.𝙘𝙤𝙢
𝙟𝙘𝙝𝙖𝙣𝙙𝙧𝙖𝙨𝙚𝙠𝙝𝙖𝙧𝙖𝙣@𝙮𝙖𝙝𝙤𝙤.𝙘𝙤𝙢
080-25203792
9449260443
9449835975
Rohini Buddha Vihar and 𝙩𝙤 𝙗𝙚 𝙖 𝙬𝙤𝙧𝙠𝙞𝙣𝙜 𝙥𝙖𝙧𝙩𝙣𝙚𝙧 𝙬𝙞𝙩𝙝 𝙖𝙡𝙡
𝘽𝙪𝙙𝙙𝙝𝙞𝙨𝙩 𝙄𝙣𝙩𝙚𝙧𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 𝙩𝙚𝙢𝙥𝙡𝙚𝙨,
𝙈𝙤𝙣𝙖𝙨𝙩𝙚𝙧𝙞𝙚𝙨, 𝙑𝙞𝙝𝙖𝙧𝙖𝙨, 𝙋𝙖𝙜𝙤𝙙𝙖𝙨,𝙂𝙃𝙈𝘾 &
𝙂𝘾𝘾 𝙛𝙤𝙧 𝙞𝙩𝙨 𝙊𝙣𝙚 𝙘𝙧𝙤𝙧𝙚 𝙨𝙖𝙥𝙡𝙞𝙣𝙜𝙨 𝙖𝙧𝙚
𝙖𝙣𝙩𝙞𝙘𝙞𝙥𝙖𝙩𝙚𝙙
𝙩𝙤 𝙗𝙚 𝙥𝙡𝙖𝙣𝙩𝙚𝙙 𝙖𝙨 𝙖 𝙥𝙖𝙧𝙩 𝙤𝙛 𝙩𝙝𝙚
𝙥𝙧𝙤𝙜𝙧𝙖𝙢𝙢𝙚 𝙬𝙞𝙩𝙝𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙢𝙚𝙩𝙧𝙤𝙥𝙤𝙡𝙞𝙨, 𝙬𝙞𝙩𝙝 10
𝙡𝙖𝙠𝙝 𝙨𝙖𝙥𝙡𝙞𝙣𝙜𝙨 𝙥𝙧𝙤𝙥𝙤𝙨𝙚𝙙 𝙩𝙤 𝙗𝙚
𝙥𝙡𝙖𝙣𝙩𝙚𝙙 𝙬𝙞𝙩𝙝𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙛𝙞𝙧𝙨𝙩 12 𝙢𝙤𝙣𝙩𝙝𝙨.
𝘼𝙡𝙤𝙣𝙜 𝙬𝙞𝙩𝙝 𝙍𝙚𝙨𝙞𝙙𝙚𝙣𝙩𝙨’ 𝙬𝙚𝙡𝙛𝙖𝙧𝙚
𝙖𝙨𝙨𝙤𝙘𝙞𝙖𝙩𝙞𝙤𝙣𝙨
𝙩𝙝𝙖𝙩 𝙬𝙞𝙡𝙡 𝙥𝙡𝙖𝙮 𝙖 𝙨𝙚𝙧𝙞𝙤𝙪𝙨 𝙥𝙤𝙨𝙞𝙩𝙞𝙤𝙣
𝙬𝙞𝙩𝙝𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙙𝙧𝙞𝙫𝙚. 𝘼𝙨 𝙏𝙝𝙚 𝙘𝙞𝙫𝙞𝙘 𝙥𝙝𝙮𝙨𝙞𝙦𝙪𝙚
𝙞𝙨 𝙥𝙡𝙖𝙣𝙣𝙞𝙣𝙜 𝙩𝙤 𝙚𝙣𝙩𝙧𝙪𝙨𝙩 𝙩𝙝𝙚
𝙖𝙨𝙨𝙤𝙘𝙞𝙖𝙩𝙞𝙤𝙣𝙨 𝙬𝙞𝙩𝙝 𝙩𝙝𝙚 𝙙𝙪𝙩𝙮 𝙤𝙛
𝙨𝙪𝙨𝙩𝙖𝙞𝙣𝙞𝙣𝙜 𝙩𝙝𝙚 𝙗𝙪𝙨𝙝𝙚𝙨 𝙤𝙛 𝙩𝙝𝙚𝙞𝙧
𝙣𝙚𝙞𝙜𝙝𝙗𝙤𝙪𝙧𝙝𝙤𝙤𝙙.
𝘼𝙣𝙙 𝙩𝙝𝙚 𝙊𝙛𝙛𝙞𝙘𝙚𝙧𝙨 𝙨𝙪𝙜𝙜𝙚𝙨𝙩 𝙩𝙤 𝙧𝙚𝙬𝙖𝙧𝙙 𝙩𝙝𝙚
𝙖𝙨𝙨𝙤𝙘𝙞𝙖𝙩𝙞𝙤𝙣𝙨 𝙩𝙝𝙖𝙩 𝙝𝙖𝙣𝙙𝙡𝙚 𝙩𝙝𝙚 𝙨𝙖𝙥𝙡𝙞𝙣𝙜𝙨
𝙛𝙤𝙧 𝙖 𝙨𝙪𝙧𝙚 𝙩𝙞𝙢𝙚 𝙥𝙚𝙧𝙞𝙤𝙙.
மும்மணி காலை வணக்கம்
22-08-2021 (62 வது நாள்)
புத்தரும் அவர் தம்மமும்
டாக்டர் பாபாசாகேப்
Dhamma 2.3.1
பகுதி 3
வளமானோர் மற்றும் சான்றோர்களின் சமயமாற்றம்
1. யாஷாஸின் சமயமாற்றம்
1.
அங்குப் பெனாரஸ் நகரில் யாஷாஸ் என்ற பெயருடைய பிரபு மகன் ஒருவன்
வசித்து வந்தான். அவன் வயதில் இளையவனாக வனப்பில் சிறந்தவனாக
விளங்கினான். அவன் பெற்றோர்க்கு மிகவும் செல்லமானவன். அவன்
பெருஞ்செல்வத்தில் திளைத்தவன். சேவை புரிய பெரும் பரிவாரமும், அரங்கம்
நிறைய அழகியர் பட்டாளமும் உடையவனாக ஆடல் பாடலிலும், மது மற்றும்
பாலுணர்ச்சியிலும் திளைத்துக் தன் காலத்தைக் கடத்தி வந்தான்.
2.
காலம் செல்லச் செல்ல ஒரு விரக்தி உணர்வு அவனுக்கு மேலிட்டது. இந்தக்
காமக்களியாட்டத்திலிருந்து அவன் எப்படித் தப்பிப்பது? அவன் இப்போது
வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைவிடச் சிறந்ததான வேறொரு
வாழ்முறையேதேனும் உண்டா? செய்வதறியாத அவன் தன் தந்தையின் வீட்டை விட்டு
வெளியேறத் தீர்மானித்தான்.
3. ஒரு நாள் அவன் தன் தந்தையின்
வீட்டைவிட்டு வெளியேறி அங்கும், இங்கும் சுற்றிவரலானான். அவன்
இசிபட்னாவை நோக்கிச் செல்ல நேர்ந்தது.
4. களைப்பையுணர்ந்த அவன்
ஓரிடத்தில் அமர்ந்து தனக்குள் உரக்கக் கூறிக் கொண்டான், நான்
எங்கிருக்கிறேன்? எது என் வழி? ஐயோ! எத்தனை துன்பம்! ஐயோ! எத்தனை
அபாயம்!
5. இசிபட்னாவில் பஞ்சவர்கிய பிக்குகளுக்கு உயர்வெய்திய
புத்தர் தமது முதற்பேருரையை நிகழ்த்திய அன்றிரவே இது நடந்தது. யாஷாஸ்
இசிபட்னாவை நெருங்கிய நேரத்தில் உயர்வெய்திய புத்தர் இசிபட்னாவில்
தங்கியிருந்தார். அவர் விடியலில் எழுந்து வெட்ட வெளியில்
உலவிக்கொண்டிருந்தார். செல்வந்தராகிய பிரபுக்குல இளைஞனான யாஷாஸ், தன்
உணர்வுகளை உரக்க வெளிப்படுத்திய பின் அங்கு வருவதைக் கண்டார்.
6.
உயர்வெய்திய புத்தர் அவன் துன்பத்தில் அலறியதைக் கேட்டு, “இங்கு
அபாயம் ஏதுமில்லை. வா! நான் வழிகாட்டுகிறேன்.” எனக் கூறினார்.
இவ்வாறுரைத்த உயர்வெய்திய புத்தர் தம் போதனைகளை யாஷாசுக்கு போதித்தார்.
7. அவற்றைக் கேட்டபோது யாஷாஸ் இன்பமும், மகிழ்வுமுற்றான்.
தன் ஆடம்பரக் காலணிகளை அகற்றிவிட்டுச் சென்று, உயர்வெய்திய
புத்தருக்கருகே அமர்ந்து பணிவுடன் வணங்கினான்.
8. புத்தரின் உரையைக் கேட்ட யாஷாஸ், தன்னை அவர்தம் சீடராக ஏற்றுக்கொள்ளும்படி, உயர்வெய்திய புத்தரிடம் வேண்டினான்.
9. அதன்பின் புத்தர் அவனை ஒரு பிக்குவாகும்படி ஆணையிட்டார். அதற்கு யாசாஸ் ஒப்புக்கொண்டான்.
10.
தம்முடைய மகன் காணாமற்போனமையைக் கண்ட யாஷாஸின் பெற்றோர்கள் பெரும்
துன்பத்திற்கு ஆளாயினர். தந்தை தேடுதலைத் தொடங்கினார். யஷாஸின் தந்தை,
புத்தரும், பிக்கு உடையிலிருந்த யாஷாசும் அமர்ந்திருந்த அதே இடத்தைக்
கடந்து சென்றார். கடந்து செல்கையில் அவர் உயர்வெய்திய புத்தரை,
“ஐயன்மீர் தங்கள் என் மகன் யாஷாசை கண்டீர்களா? வினவினார்.
11.
புத்தர், “ஐயா! வாருங்கள்! இங்கு உங்கள் மகனைக் காண்பீர்கள்.” என
பதிலளித்தார். அவர் உள்ளே வந்து, அவருடைய மகனுக்கு அருகிலேயே
அமர்ந்தாரெனினும், அவனை அறியாதவராயிருந்தார்.
12. புத்தர்,
யாஷாஸ் தம்மை எப்படிச் சந்தித்தானென்றும், தான் சொன்னதைக் கேட்டு
எப்படி பிக்குவானானென்றும் அவருக்கு விளக்கினார். அதன்பின் தந்தை தம்
மகனை அடையாளம் கண்டு கொண்டு, தன் மகன் சரியான பாதையைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டமைக்காக மிகவும் மகிழ்ந்தார்.
13.
தந்தை, “என் மகனே யாஷாஸ்! உன் தாய் மிகுந்த துயரத்திலும் வேதனையிலும்
மூழ்கியுள்ளார். வீட்டிற்குத் திரும்பி வந்து உன் தாயைத் தேற்றுவாயாக.”
எனக் கூறினார்.
14. அப்போது யாஷாஸ் உயர்வெய்திய புத்தரை
நோக்கவும், உயர்வெய்திய புத்தர் யாஷாஸின் தந்தையிடம், “யாஷாஸ் மீண்டும்
உலகியலுக்குத் திரும்பி உலகியல் வாழ்வின் இன்பங்களை முன்புபோல்
அனுபவிக்க வேண்டுமென்பது தங்கள் விருப்பமா?” என வினவினார்.
15.
அதற்கு யாஷாஸின் தந்தை, “என் மகன் யாஷாஸ் தங்களுடன் இருப்பது அவனுக்கு
நன்றெனக் கருதுவானாயின் அப்படியே இருக்கட்டும்.” என பதிலளித்தார்.
யாஷாஸ் பிக்குவாக இருக்கவே விழைந்தான்.
16. விடை பெற்றுச்
செல்லுமுன் தந்தை, “உயர்வெய்திய புத்தராகிய ஐயன்மீர் என் இல்லத்திற்கு
வந்து என் குடும்பத்தாருடன் உணவருந்த ஒப்புக்கொள்ள வேண்டும்.”
கூறினார்.
17. உயர்வெய்திய புத்தர், துவராடை அணிந்து
தானமேற்கும் கலயத்தைக் கையேந்தி யாஷாசுடன் அவனுடைய தந்தையின்
இல்லத்திற்குச் சென்றார்.
18. அங்கு அவர்கள் வந்து, யாஷாஸின்
தாயையும், முன்னர் மனைவியாக இருந்தவரையும் சந்தித்தனர். உணவுக்குப்
பின் உயர்வெய்திய புத்தர், குடும்பத்தவர்க்குத் தன்கொள்கையைப்
போதித்தார். அவர்கள் மிகவும் மகிழ்வுற்று கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக
உறுதிகூறினர்.
19. அப்போது யாஷாசுக்கு பெனாரஸின் செல்வவளமிக்க
குடும்பங்களைச் சார்ந்த நான்கு நண்பர்கள் இருந்தனர். அவர்களின்
பெயர்கள் விமலா, சுபஹு, புண்யஜித் மற்றும் கவம்பதி ஆகியனவாகும்.
20.
யாஷாஸின் நண்பர்கள், யாஷாஸ் புத்தரிடமும், அவருடைய தம்மத்திடமும்
அடைக்கலம் புகுந்ததைக் கேள்வியுற்று, யாஷாசுக்கு எது நன்மையாயுள்ளதோ, அது
தமக்கும் நன்மையாகவே இருக்குமென உணர்ந்தனர்.
21. எனவே அவர்கள்
யாஷாஸிடம் சென்று அவர்கள் சார்பாக புத்தரை அணுகித் தம்மையும் அவருடைய
சீடர்களாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினர்.
22. யாஷாஸ்
ஒப்புக்கொண்டு புத்தரிடம் சென்று, “உயர்வெய்திய புத்தர் என்னுடைய
நண்பர்களான இந்நால்வருக்கும் தம்மத்தைப் போதிக்க வேண்டும்.” என
உரைத்தான். புத்தர் ஒப்புக் கொண்டார். யாஷாஸ் நண்பர்கள் தம்மத்தில்
அடைக்கலம் புகுந்தனர்.
-தொடரும்
பௌத்த இயக்க அறக்கட்டளை அரக்கோணம்
Respected Vasant Ji,
You have a wonderful teamwork with all devotees and Upasakas and Upasikas. You will be successful in completing your project.
To
make it strong remember that hunger is the worst kind of illness as
said by the Buddha and Ashoka planted fruit bearing trees throughout his
empire and Manimegalai with her Amudha Surabhi fed all the needy
people. The Planet’s Good Earth in Amudha Surabhi. So let’s start
growing vegetables such as Broccolis, capsicums, cucumbers , beans in pots in every house holds and dwarf fruit trees throughout the world and even in the space. We can approach the forest department to supply fruit bearing trees.
A- A A+
WhatsApp Number 6363308040 Helpline1926
ಕನ್ನಡ
Webinar
FOREST
WILD LIFE
WINGS
FIELD UNITS
ECO TOURISM
SERVICES
PUBLIC SCHEMES
E-GOV
DOWNLOADS
CONTACT
VIDEOS
KRUSHI ARANYA PROTSAHA YOJANE (KAPY)
HOME PUBLIC SERVICE KRUSHI ARANYA PROTSAHA YOJANE (KAPY)
Skip Navigation Links
Karnataka
Forest Department initiated ‘Krushi Aranya Protsaha Yojane (KAPY)’ in
2011-12 in order to promote the co-operation of farmers and general
public in the task of increasing forest and tree cover. As per the
programme, farmers are provided seedlings at subsidized rates from the
nearest nurseries of the Forest Department for planting in their lands.
The farmers are paid an amount of Rs 30 as incentive for every surviving
seedling at the end of the first year. A sum of Rs 30 and Rs 40 per
seedling is provided for each surviving seedling after completion of
second and third year respectively. The incentive is given to encourage
the farmer not only to plant the seedlings but also to nurture them at
least for three years. The total amount of money provided (Rs 100/- per
seedling) more than compensates the cost incurred by the farmer in
procuring and planting the seedling. The incentive is quite substantial
when the farmer plants more number of seedlings. Apart from getting the
financial incentive, the farmers are entitled to get handsome returns
from the grown up trees in various forms such as fruits, seeds, fodder,
firewood, pole, timber, etc.
Let’s be part of such programmes and also support Hunger is the worst kind of illness said Awakened One
Do Good. Grow Broccoli Pepper Cucumber Carrots Beans in Pots.
Fruit Bearing Trees all over the world and in Space. Purify
Mind. Lead Hilarious Happy Life to Attain Eternal Bliss as Final
Goal.- Universal Prabuddha Intellectuals Convention.
as
Dr B.R.Ambedkar thundered “Main Bharat Baudhmay karunga.” (I will make this country Buddhist)
All Aboriginal Awakened Societies Thunder ” Hum Prapanch Prabuddha
Prapanchmay karunge.” (We will make the whole world Prabuddha Prapanch
This will happen through
Free Online Prabuddha Intellectuals Convention in Awakened One’s own words
For the Welfare, Happiness and Peace for All Societies
Sutta Piṭaka -Digha Nikāya
DN 9 -
Poṭṭhapāda Sutta
{excerpt}
— The questions of Poṭṭhapāda —
Poṭṭhapāda asks various questions reagrding the nature of Saññā.
Note: plain texts
ஸஞ்யா
நு கொ பந்தெ பதமங் உப்பஜ்ஜதி, பச்சா ஞானங்? உதாஹு ஞானங் பதமங் உப்பஜ்ஜதி,
பச்சா ஸஞ்யா? உதாஹு ஸஞ்யா ச ஞானங்ச அபுபங் ஆசரிமங் உப்பஜ்ஜந்தி?’ தி.
Saññā nu kho bhante paṭhamaṃ uppajjati, pacchā ñāṇaṃ? Udāhu ñāṇaṃ
paṭhamaṃ uppajjati, pacchā saññā? Udāhu saññā ca ñāṇañca apubbaṃ
acarimaṃ uppajjantī?’ ti.
இப்பொழுது,
பந்த்தே, எது முதலாவது எழும்புவது புலனுணர்வா,ஞானங் அடுத்ததா? அல்லது
ஞானங் முதலாவது மற்றும் புலனுணர்வு அடுத்ததா? அல்லது ஒரே நேரத்தில்
புலனுணர்வும் ஞானமும் எழும்புகிறதா?
Now, lord, does perception arise first, and knowledge after; or does
knowledge arise first, and perception after; or do perception &
knowledge arise simultaneously?
ஸஞ்யா
கொ பொத்தபாதப தமங் உப்பஜ்ஜதி பச்சா ஞானங். ஸன்யுப்பாதா ச பன ஞானுப்பாதொ
ஹோதி. ஸொ ஏவங் பஜானாதி: இதப்பச்சாயா கிர மெ ஞானங் உதபாதிதி. இமினா கொ
ஏதங் பொத்தபாத பரியாயென வேதிதப்பங், யதா ஸஞ்யா பதமங் உப்பஜ்ஜதி பச்சா
ஞானங், ஸன்யுப்பாதொ ச பன ஞானுப்பாதொ ஹோதி’தி.
Saññā kho poṭṭhapāda paṭhamaṃ uppajjati pacchā ñāṇaṃ. Saññuppādā ca pana
ñāṇuppādo hoti. So evaṃ pajānāti: idappaccayā kira me ñāṇaṃ udapādīti.
Iminā kho etaṃ poṭṭhapāda pariyāyena veditabbaṃ, yathā saññā paṭhamaṃ
uppajjati pacchā ñāṇaṃ, saññuppādo ca pana ñāṇuppādo hotī’
பொத்தபாத, முதலாவது
புலனுணர்வும் பின்னால் ஞானம் எழும்புகிறது.மற்றும் புலனுணர்வு
எழும்புகிறபோது ஞானம் எழும்புகிறது. ஒரு பிரித்தறியும் நிலை சார்ந்துள்ள
என்னுடைய இந்த ஞானம் எழும்பியது. இவ்வழியான வரம்பின் காரண ஆய்வால் ஒருவர்
எப்படி முதலாவது புலனுணர்வு எழும்புகிறது மற்றும் ஞானம் அடுத்து என்று உணர
முடியும் மற்றும் எவ்வாறு புலனுணர்வு எழும்பியதால், ஞானம் எழும்பிமயது
என்றும்.
Potthapada, perception arises first, and
knowledge after. And the arising of knowledge comes from the arising of
perception. One discerns, ‘It’s in dependence on this that my knowledge
has arisen.’ Through this line of reasoning one can realize how
perception arises first, and knowledge after, and how the arising of
knowledge comes from the arising of perception.
Buddha Vacana
This website is dedicated to those who wish to understand better
the words of the Buddha by learning the basics of Pali language, but who
don’t have much time available for it. The idea is that if their
purpose is merely to get enabled to read the Pali texts and have a fair
feeling of understanding them, even if that understanding does not cover
all the minute details of grammatical rules, they don’t really need to
spend much time struggling with a discouraging learning of tedious
grammatical theory involving such things as numerous declensions and
conjugations.
With the
little knowledge in Tamil learnt in Primary School in Bengaluru the
following was translated in Tamil. Even in English translation the Pali
words have been retained in Pali itself:
This sutta gathers various instructions the Buddha gave for
the sake of his followers after his passing away, which makes it be a
very important set of instructions for us nowadays.
5.3 பௌத்த நெறிமுறைகள்
புத்தர் தமது கருத்துகளைப் பாலி மொழியிலேயே
கூறினார். புத்தர் தமது கருத்துகளை நூல் வடிவில் எழுதவில்லை.
புத்தரின் போதனைகளை அவரது சீடர்கள் கேட்டு மனப்பாடம்
செய்து அப்போதனைகளைத் திரும்பப் போதித்து வந்தனர்.
இலங்கை அரசன் வட்டகாமினி அபயன். அவன்
இலங்கையை கி.மு.29 முதல் 17 வரையில் அரசாண்டான்.
இவ்வரசன் காலத்தில்தான் புத்தர் போதித்த நெறிமுறைகள் நூல்
வடிவம் பெற்றன. இதற்குத் திரிபிடகம் என்று பெயர்.
5.3.1 திரிபிடகம்
திரிபிடகம் என்பதைப் பாலி மொழியில் திபிடகம் என்று
கூறுவர். பிடகத்தைப் பிடக்கு என்று தேவாரம் கூறுகிறது.
இந்துக்களுக்கு வேதங்கள் போல, பௌத்தர்களுக்குத் திரிபிடகம்
விளங்குகிறது.
பிடகம் என்றால் பெட்டி அல்லது கூடை என்று
பொருள். பௌத்த நெறிகளைக் கூறும் நூலைப் பௌத்தர்கள்
பெட்டிகளில் அல்லது கூடைகளில் வைத்துப் பாதுகாத்தனர்.
எனவே, பிடகம் என்ற பெயர் வழங்கலாயிற்று. பிடகங்கள்
மூன்று. அதனால் திரிபிடகம் என்ற சொல் வழக்கு ஏற்பட்டது.
அவை

5.3.2 விநய பிடகம்
புத்தர் பரிநிர்வாணம் (மோட்சம்) அடைந்த பிறகு
பௌத்தத் துறவிகள் (தேரர்கள்) 500 பேர் ஒன்று கூடினர்.
இக்கூட்டம் மகத நாட்டின் தலைநகரான இராசகிருக நகரத்துக்கு
அருகில் சத்தபணி என்னும் மலைக் குகையில் நடைபெற்றது.
இதைப் பௌத்தர்களின் முதல் மாநாடு என்று கூறலாம்.
இம்மாநாட்டிற்குப் புத்தரின் முக்கிய சீடர் மகாகாசிபர்
தலைமை தாங்கினார். புத்தர் அருளிய போதனைகளை உபாலி
என்னும் துறவி (தேரர்) எடுத்து ஓதினார். இதற்கு விநய பிடகம்
என்று பெயர். இது விநய பிடகம், பாதிமோக்கம் என்னும்
இரண்டு பிரிவுகளை உடையது.
விநய பிடகத்தில் பௌத்தத் துறவிகளுக்கான விதிகளும்
நியமங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
5.3.3 அபிதம்ம பிடகம்
புத்தர் அருளிய தம்ம (தர்ம) போதனைகளை அவரின்
மற்றொரு சீடரான ஆனந்தர் மேற்கூறிய மாநாட்டில் எடுத்து
ஓதினார். இதற்குத் தம்ம பிடகம் என்று பெயர். இதனை
அபிதம்ம பிடகம் என்றும் கூறுவர். இது ஏழு பிரிவுகளை
உடையது. அவை:
தம்ம சங்கணீ
விபங்கம்
கதாவத்து
பஞ்ஞத்தி (அல்லது) பண்ணத்தி
தாது கதை
யமகம்
பட்டானம்
அபிதம்ம பிடகத்தில் தருமமும், அதைச் சார்ந்த கிரியா
கருமங்களும் (சடங்குகளும்) விளக்கப்பட்டுள்ளன. வேதங்களில்
பிராம்மணங்கள் எப்படியோ, அப்படித்தான் பிடகங்களில்
அபிதம்ம பிடகமும்.
5.3.4 சூத்திர பிடகம்
முதல் பௌத்த சங்க மாநாட்டில், புத்தரின் போதனைகள்
விநய பிடகம், அபிதம்ம பிடகம் என்று இரு பிரிவுகளாகத்
தொகுக்கப்பட்டன. பிற்காலத்தில் அபிதம்ம பிடகத்திலிருந்து
சில பகுதிகளைத் தனியாகப் பிரித்து சூத்திர பிடகம் என்று
பெயரிட்டனர்.
மூன்று பிடகங்களிலும் சூத்திர பிடகம் மிகவும் சிறப்பு
வாய்ந்தது ஆகும். இதில் புத்த மதத்தின் எல்லா முக்கியமான
தத்துவங்களும் விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளை
உடையது. அவை:

விநய பிடகத்தை ஓதிய பிக்குகள் விநயதரர் என்றும்
சூத்திர பிடகத்தை ஓதிய பிக்குகள் சூத்திராந்திகர் என்றும்
அபிதம்ம பிடகத்தை ஓதிய பிக்குகள் அபிதம்மிகர் என்றும்
அழைக்கப்பட்டனர்.
மும்மணி காலை வணக்கம்
23-08-2021 (63 வது நாள்)
புத்தரும் அவர் தம்மமும்
டாக்டர் பாபாசாகேப்
Dhamma 2.3.2
2. காஸ்யப்பர்களின் சமயமாற்றம்
1.
அங்குப் பெனாரஸில் காஸ்யப்பர் என்று அறியப்பட்ட ஒரு குடும்பம் வசித்து
வந்தது. அக்குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மிக
நன்று கற்றவர்களாகவும், கடுமையான மதவாழ்வு முறையைப்
பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர்.
2. சிலகாலம் கழித்து மூத்த
மகன் சந்நியாசம் ஏற்றுக் கொள்ள எண்ணினான். அதன்படி அவன் இல்லத்தைத்
துறந்து, சந்நியாசம் ஏற்று, உருவெல்லநகரை நோக்கிச் சென்று அங்கே தன்னுடைய
ஆசிரமத்தை நிறுவினான்.
3. அவனுடைய இரு இளைய சகோதரர்களும் அவனைப் பின்பற்றி, அவர்களும் சந்நியாசிகள் ஆயினர்.
4.
அவர்கள் அனைவரும் அக்னிஹோத்ரிகள். அதாவது தீயைவணங்குபவர்கள். அவர்கள்
ஜதிலர்கள் என அழைக்கப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நீண்ட
சடைமுடியுடையவர்களாக இருந்தனர்.
5. அந்த மூன்று சகோதரர்கள்
உருவெல்ல காஸ்யப்பர், நதி காஸ்யப்பர் (நிரஞ்சனா ஆற்று) மற்றும் கயா
காஸ்யப்பர் கயா கிராமத்தவர்) என்று வழங்கப்பட்டனர்.
6.
இவர்களில் உருவெல்ல காஸ்யப்பர் ஐந்நூறு ஜதிலர்களையுடையவராயிருந்தார்;
நதி காஸ்யப்பர் முந்நூறு ஜதிலர்களையுடையவராயிருந்தார்; கயா
காஸ்யப்பருக்கு இருநாறு ஜதிலர்கள் சீடராயிருந்தனர். இவர்களில் உருவெல்ல
காஸ்யப்பரே தலைமையானவர்.
7. உருவெல்ல காஸ்யப்பாவின் புகழ்
அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருந்தது. அவர் ஜீவனுடனேயே
முக்தியடைந்தவரென அறியப்பட்டிருந்தார். தூரத்திலிருந்தெல்லாம் மக்கள்
பால்கு (Falgu) நதிக்கரையில் வீற்றிருந்த அவருடைய ஆசிரமத்திற்கு வந்தனர்.
8. உருவெல்ல காஸ்யப்பரின் பேரையும், புகழையும் கேள்வியுற்ற
உயர்வெய்திய புத்தர், தம்முடைய தத்துவத்தை அவருக்குப் போதிக்கவும்,
இயன்றால் அவரைச் சமயமாற்றமுறச் செய்யவும் எண்ணினார்.
9. அவருடைய இருப்பிடத்தைக் கேட்டறிந்த உயர்வெய்திய புத்தர் உருவெல்லரிடம் சென்றார்.
10.
உயர்வெய்திய புத்தர் அவரைச் சந்தித்து அவருக்குப் போதித்துச்
சமயமாற்றமுறச் செய்யக் கருதி உரைத்தார்; “தங்களுக்கு ஆட்சேபனை
இல்லையாயின் காஸ்யப்பரே, தங்கள் ஆசிரமத்தில் ஓரிரவு நான் தங்க
அனுமதியுங்கள்.”
11. “நான் இதற்கு ஒப்புக்கொள்வதற்கில்லை”
என்றார் காஸ்யப்பர். இந்த இடத்தை ஆளும் நாக மன்னன் முசலிந்தா ஒரு
காட்டு மிராண்டித்தனமானவன். அவன் பயங்கரச் சக்திகளை உடையவன். தீயை
வணங்கும் முனிவர்கள் அனைவர்க்கும் தீராப் பகைவனவன். நள்ளிரவில்
அவன்ஆசிரமங்களுக்குச் சென்று அவர்களை மிகவும் துன்புறுத்துகிறான்.
எனக்கு இழைக்கும் அதே கொடுமையை அவன் தங்களுக்கும் இழைப்பானென்று
அஞ்சுகிறேன்.
12. நாகர்கள் உயர்வெய்திய புத்தரின்
நண்பர்களாகவும், அவரைப்பின்பற்றுபவர்களாகவும் ஆகிவிட்ட செய்தியைக்
காஸ்யப்பர் அறியார். ஆனால் நாகமன்னன் முசலிந்தாவின் செயல்களை
உயர்வெய்திய புத்தர் அறிந்திருந்தார்.
13. எனவே உயர்வெய்திய
புத்தர் மீண்டும் வற்புறுத்துகிற வகையில், “எனக்கு அவன் எந்தத்
தீங்கும் செய்வானெனத் தோன்றவில்லை; காஸ்யப்பரே, தங்கள் வேள்விச்
சாலையில் ஒரே ஒரு இரவு மட்டும் தங்க அனுமதிக்க வேண்டுகிறேன்.” என
வேண்டிக் கூறினார்.
14. காஸ்யப்பர் தொடர்ந்து பல இடர்களைக் கூறிவந்தாரெனினும் புத்தரும் தொடர்ந்து தன் வேண்டுகோளை வலியுறுத்தி வந்தார்.
15.
அதன்பின் காஸ்யப்பர், “என் மனம் எந்த முரண்பாட்டையும் விழைவதில்லை.
எனக்கு அச்சமும் ஆதங்கமுமே உள்ளது. ஆனால் தங்கள் விருப்பப்படியே
அகட்டும்.” எனக் கூறினார்.
16. உயர்வெய்திய புத்தர் அதன்படி வேள்விச் சாலைக்குள் புகுந்து தன் இருக்கையை ஏற்றுக் கொண்டார்.
17.
தன் வழக்கப்படியான நேரத்தில் நாக மன்னன் முசலிந்தா அவ்வறைக்குள்
வந்துற்றார். ஆனால் காஸ்யப்பாவைக் காண்பதற்குப் பதிலாக, அவருடைய
இருக்கையில் உயர்வெய்திய புத்தர் இருக்கக் கண்டார்.
18.
புத்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட முசலிந்தா, அமைதியும், தூய்மையும்
ஒளிரும் முகத்துடன், உன்னதமான ஒருவர்முன் தான் நிற்பதை உணர்ந்து,
தலைத்தாழ்த்தி வணங்கத் தொடங்கினார்.
19. அந்த இரவில்
காஸ்யப்பரின் உறக்கம், தன்னுடைய விருந்தினர்க்கு என்ன நேருமோ என்ற
எண்ணத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே அவர் மிகுந்த தவறானப்
புரிதலோடும், அச்சத்தோடும் தன் விருந்தினர் இந்நேரம்
எரிக்கப்பட்டிருப்பார் என எண்ணி எழுந்தார்.
20. அதன்பின் காலை
கதிரொளியில் காஸ்யப்பரும் அவருடைய சீடர்களும் நடந்ததைக் காண
வந்துள்ளனர். முசலிந்தாவால் தாக்கப்பட்டிருப்பதற்குமாறாக அந்த
முசலிந்தாவால் புத்தர் வணங்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
-தொடரும்
பௌத்த இயக்க அறக்கட்டளை அரக்கோணம்