𝓛𝓔𝓢𝓢𝓞𝓝 4077 Mon 30 Aug 2021
Mahaparinibbana and Mahasatipatthana Suttas in9
புத்தரும் அவர் தம்மமும்
டாக்டர் பாபாசாகேப்
Dhamma 2.3.4
4. அரசர் பிம்பிசாரரின் சமயமாற்றம்
1. இராஜகிரஹம் சேனிய பிம்பிசாரரின் தலைநகராகும். அவர் மகதத்தின் அரசராவார்.
2.
இந்தப் பெரும் எண்ணிக்கையிலான ஜதிலர்களின் சமய மாற்றம் பற்றிக்
கேள்வியுற்ற நகர மக்கள் ஒவ்வொருவரும் உயர்வெய்திய புத்தரைப் பற்றிப்
பேசத் தொடங்கினர்.
3.. இவ்வாறாக, அரசர் பிம்பிசாரர் நகருக்கு புத்தர் வந்திருப்பதை அறியலானார்.
4.
“மிகவும் வைதீகமானவர்களும், வைராக்கியமுடையவர்களுமான ஜதிலர்களைச்
சமயமாற்றமுறச் செய்தது சாதாரண செய்தியன்று.” அரசர் பிம்பிசாரர்
தமக்குள் கூறிக்கொண்டார்; “உண்மையில் அது அப்படித் தான்
இருக்கவேண்டும். அவர் உயர்வெய்தியவராக, வான்புகழ் உடையவராக, நிறைவுறு
நிகரிலா புத்தராக, அறிவிலும், ஒழுக்கத்திலும் ஆழ்ந்த திறம் உடையவராக,
துறவியாக, உலகை நன்குணர்ந்தவராக, மிக்குயர்ந்தவராக, மாந்தரின்
வழிகாட்டியாக, சான்றோர்க்கும், சாதாரண மனிதர்க்கும் போதகராக இருப்பவர்
போலும். தாம் நன்கு உணர்ந்ததையே பிறருக்குப் போதிப்பவராகவே அவர்
இருப்பார்.”
5. “தொடக்கத்திலும், இடையிலும், முடிவிலும்
நனிசிறப்புடையதாக, சொல்லிலும், செயலிலும் மன திடம் உடையவராக,
உன்னதமானதாக உள்ள தம்மத்தையே போதிப்பவராக அவர் இருக்க வேண்டும்; நிறைவான
தூய, உன்னதமான வாழ்க்கையை நிறைவேற்றுவதாகப் பிரகடனம் செய்பவராகவே அவர்
இருக்க வேண்டும். அவரைப் போன்ற ஒரு மாமனிதரைக் காண்பது மிகவும்
நன்று.”
6. எனவே அரசர் பிம்பிசாரர், எண்ணிலா மகத
பிராமணர்களும், இல்லறத்தாரும் அடங்கிய பன்னிரு பெருங்குழுக்களோடு
உயர்வெய்திய புத்தர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார். அங்குச்
சென்று, பணிவுடன் உயர்வெய்ததிய புத்தரை வணங்கி, அவருகே அமர்ந்தார்.
எண்ணிலா மகத பிராமணர்களும், இல்லறத்தாரும் அடங்கிய பன்னிரு
பெருங்குழுவினரில் சிலர் உயர்வெய்திய புத்தரைப் பணிவுடன் வணங்கி,
உயர்வெய்திய புத்தருடன் வந்தனங்களைப் பரிமாறிக்கொண்ட பின் இனியமுகமன்
உரைகளுடன் அவரருகே அமர்ந்தனர். சிலர் உயர்வெய்திய புத்தரை நோக்கித்
தம் கரங்களைக் குவித்தபடி, அவரருகே அமர்ந்தனர்; மற்றும் சிலர் தம்
பெயர்களையும், தம் குடிப்பெயர்களையும் உயர்வெய்திய புத்தருக்குத்
தெரிவித்தவாறு அவரருகே அமர்ந்தனர்; சிலர் அவரருகே அமைதியாக அமர்ந்தனர்.
7. அப்போது அந்த எண்ணிலா மகத பிராமணர்களும், இல்லறத்தாரும்
அடங்கிய பன்னிரு குழுவினரும் உயர்வெய்திய புத்தருடன் வந்த பிக்குகளிடையே
உருவெல்ல காஸ்யப்பரையும் கண்டனர். “இது எப்படி ஆயிற்று? இம்மாபெரும்
சாமணர் உருவெல்ல காஸ்யப்பரின் தொண்டராக ஆகிவிட்டாரா? அல்லது உருவெல்ல
காஸ்யப்பர் இந்த மாபெரும் சாமணரின் தொண்டராகிவிட்டாரா?” என்று அவர்கள்
எண்ணினர்.
8. எண்ணிலா மகத பிராமணர்களும், இல்லறத்தாரும்
அடங்கிய அந்தப் பன்னிரு குழுவினரின் மனங்களில் தோன்றிய எண்ணங்களைத்
தம் மனத்தில் புரிந்து கொண்டவரான உயர்வெய்திய புத்தர் போற்றுதலுக்குரிய
உருவெல்ல காஸ்யப்பரிடம் உரைத்தார்! “ஓ! உருவெல்ல காஸ்யப்பரே!
மாண்புடையோரென அழைக்கப்படும் தாங்கள் தீ வணக்கத்தைக் கைவிட்டதால்
எதனைக் கண்டீர்கள்? தாங்கள் யாக வேள்வியைக் கைவிட்டது எங்ஙனம்?”
9.
காஸ்யப்பர் பதிலளித்தார்; “காட்சிகள், மனதில் ஏற்படும் பாதிப்பு,
சுவைகள், பெண்கள் மேல் ஏற்படும் காமவேட்கை ஆகியவற்றை யாகங்கள்
தீர்ப்பதில்லை; இவையாவும் மாசுடையவை என நான் புரிந்து கொண்டமையால்
யாகங்களிலும் பலிகளிலும் எந்த மகிழ்ச்சியையும் பெற என்னால்
இயலவில்லை.”
10. “ஆனால் தங்களுக்கு ஆட்சேபனை இல்லையாயின், அப்படி தங்களை சிந்திக்கச் செய்தது எது எனக்கூறுங்களேன்!”
11.
அதன்பின் உருவெல்ல காஸ்யப்பர், தம் இருக்கையை விட்டு எழுந்து, தன்
மேலங்கியைச் சரிசெய்து தோளின் ஒருபுறத்தில் சரிசெய்த வண்ணம்,
உயர்வெய்திய புத்தரின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கி,
“என் போதகர் உயர்வெய்திய புத்தரே ஆவார். நான் அவருடைய சீடன்.” என
உரைத்தார். அதை எண்ணிலா மகத பிராமணர்களும் இல்லறத்தாரும் அடங்கிய
பன்னிரு குழுவினரும் புரிந்துகொண்டனர்; உருவெல்ல காஸ்யப்பர்
உயர்வெய்திய சாமணரைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்பவரானார்.
12.
எண்ணிலா மகத பிராமணர்களும், இல்லறத்தாரும் அடங்கிய பன்னிரு குழுவினரின்
மனத்திலும் தோன்றிய எண்ணங்களைத் தம் மனத்தில் புரிந்து கொண்ட
உயர்வெய்திய புத்தர் அவர்களுக்குத் தம் தம்மத்தைப் போதித்தார்.
வண்ணச்சாயத்தைக் கறையேதுமற்ற தூய ஆடை நன்கு ஏற்பது போல, எண்ணிலா மகத
பிராமணர்களும், இல்லறத்தாரும் அடங்கிய பதினோரு குழுவினர்,
பிம்பிசாரரின் தலைமையில், அங்கு அமர்ந்திருந்த துய, கறையிலா தம்மக்
கொள்கையை ஏற்றனர். ஒரு குழு உபாசகத் தொண்டர்களாவதாக அறிவித்தனர்.
13.
அதன்பின், இந்தக் காட்சிகளைக் கண்ணுற்ற மகத மன்னர் சேனிய
பிம்பிசாரர், தம்மத்தை நுட்பமாக ஆராய்ந்து கொண்டவராக, தம்மத்தில்
ஆழ்ந்தவராக, நிச்சயமற்ற தன்மைகளை வென்றவராக, ஐயமனைத்தும் தீர்ந்தவராக,
நிறைவுறு அறிவெய்தியவராக, உயர்வெய்திய புத்தரிடம் பின்வருமாறு உரைத்தார்:
“ஐயன்மீர்! கடந்தக் காலங்களில், நான் இளவரசனாக இருந்தபோது, ஐந்து
விருப்பங்கள் உடையவனாயிருந்தேன். இப்போது அவைகள் நிறைவேறிவிட்டன.
14.
“கடந்தக் காலங்களில், ஐயன்மீர்! இளவரசனாக இருந்த எனக்கு இவ்வாறு
தோன்றியது: ‘ஓ! நான் அரசனாக முடி சூட்டப்பட வேண்டும்!’ அது என் முதல்
விருப்பமாயிருந்தது. ஐயன்மீர்! அது இப்போது நிறைவேறியுள்ளது. ‘அதன்பின்
ஓர் உயர்வெய்திய மாமனிதர், முழுநிறைவுறு பேரறிவெய்தியவர் என்
அரசாட்சிக்கு வரவேண்டும்!’ இது இரண்டாவது ஆசையாயிருந்தது. ஐயன்மீர்!
அதுவும் இப்போது நிறைவேறியுள்ளது. ‘உயர்வெய்திய அவர் முன்னிலையில் நான்
நிற்க வேண்டும்.’ இது என் மூன்றாம் விருப்பமாக இருந்தது. ஐயன்மீர்!
அதுவும் இப்போது நிறைவேறியுள்ளது. ‘அதன்பின், அந்த உயர்வெய்தியவர் தன்
தம்மத்தை எனக்குப் போதிக்க வேண்டும்.’ இது என் நான்காம் விருப்பமாக
இருந்தது. ஐயன்மீர்! அதுவும் இப்போது நிறைவேறியுள்ளது. ‘நான் அந்த
உயர்வெய்தியவரின் தம்மத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.’ அது என்
ஐந்தாம் ஆசையாக இருந்தது, ஐயன்மீர்! அதுவும் இப்போது நிறைவேறியுள்ளது.
ஐயன்மீர்! என் கடந்தக் காலங்களில், நான் இளவரசனாக இருந்தபோது இவைகள்
ஐந்தும் என் விருப்பங்களாக இருந்தன.
15. “அற்புதம், ஐயன்மீர்!
அற்புதம், வீழ்ச்சியுற்ற ஒன்றை ஒருவர் நிறைநிறுத்தியவாறு, அல்லது
மறைக்கப்பட்டவற்றை வெளிப்படுத்தியவாறு, வழிதவறியோர்க்கு
வழிகாட்டப்பட்டவாறு, இருளுக்கு ஓளிவிளக்காக, கண்ணுளோர் காணத்தக்கதாக,
உயர்வெய்திய புத்தர் பல வழிகளிலும் தம்மத்தைப் போதித்தீர்கள்.
ஐயன்மீர்! உயர்வெய்திய பகவன் புத்தரிடமும் அவர்தம் தம்மத்திடமும்,
அவர்தம் பிக்குகளின் முறைமையாம் சங்கத்திடமும் நான் அடைக்கலம்
புகுகிறேன். உயர்வெய்திய புத்தர், என் வாழ்நாள் முழுவதற்கும்,
தங்களிடம் அடைக்கலம் புகுந்த உபாசகச் சீடனாக என்னை ஏற்றருள்வீராக.”
-தொடரும்
பௌத்த இயக்க அறக்கட்டளை அரக்கோணம்மும்மணி காலை வணக்கம்
27-08-2021 (67 வது நாள்)

பௌத்த இயக்க அறக்கட்டளை அரக்கோணம்”இன்றைய சிந்தனை”
——————————
‘27-08-2021′
செல்வம் போன்றவற்றின் மிகுவிப்பு சாதாரண வரவாகும், உயர்பேரறிவின்
மிகுவிப்பே உன்னதமான வரவாகும். எனவே… *”நாங்கள் உயர்பேரறிவை மிகுவித்துக்
கொள்வோம்” என்கிற இந்த இலக்கை பயிற்றுவித்துக் கொள்ள வேண்டுமென
உரைக்கிரேன்.
பெயர், புகழ் போன்றவற்றின் இழப்பு சாதாரண இழப்பாகும். உயர்பேரறிவின் இழப்பு கொடும் துன்பமானதாகும்.
- ‘பேராசான்’ புத்தர் -
_________
# பாபாசாகேப் Dr B.R.அம்பேத்கர் அவர்களின் “பேச்சும் எழுத்தும்” நூல், தொகுதி - 10 #
- இக்கட்டான நிலையில் -
———-
தொடர்ச்சி…..
தீண்டாத மக்களும், சாதி இந்துக்களும் ஒரு கிராமத்தில் இரு பகுதிகளாக
பிரிந்திருப்பது தொடர்பாக இங்கு இன்னொரு அம்சத்தையும் குறிப்பிடுவது
அவசியமாகும். இவ்விரண்டு பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று எவ்வகையிலும்
சம்மந்தப்படாத இரண்டு தனித்தனி அமைப்புகளாகவே காட்சியளிக்கின்றன. இவற்றில்
ஏதேனும் ஒன்றில் இடம் பெறாமல் எவருமே தப்ப முடியாது.
ஓர் அமெரிக்கனையோ, ஐரோப்பியனையோ எடுத்துக் கொள்ளுங்கள். அவன் ஏதோ ஒரு
குடும்பத்தில் பிறக்கிறான், ஆனால்… தனக்கு விருப்பம் இருந்தாலொழிய
வாழ்நாள் முழுவதும் அவன் அந்த குடும்பத்திலேயே இருப்பதில்லை. அவன் தனது
சொந்தத் தொழிலை, இருப்பிடத்தை, மனைவியை, அரசியல் கட்சியை தேர்ந்தெடுத்துக்
கொள்கிறான். அவன் மற்றவர்களின் செயல்களுக்காக அன்றி தன் செயல்களுக்காக
மட்டுமே பொறுப்பேற்கிறான்.
அவன் ஒரு தனிநபர்,
ஏனென்றால்… அவனது எல்லா உறவுகளும் அவனுக்காக அவனாலேயே
தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால்… சாதி இந்துக்கள் மற்றும் தீண்டாதவர்கள்
விஷயம் அப்படியல்ல, அவர்கள் எந்த அர்த்தத்திலும் தனிநபர்கள் அல்ல.
ஏனென்றால்… கிட்டத்தட்ட அவர்களுடைய சகல உறவுகளும் ஒரு குறிப்பிட்ட
வகுப்பில், சாதியில் பிறக்கும் போதே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன.
அவர்களுடைய தொழில், அவர்களது இருப்பிடம், அவர்களுடைய கடவுள்கள்,
அவர்களுடைய அரசியல் இவை யாவும்… அவர்கள் சார்ந்த வகுப்பால் அவர்களுக்காக
முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டு விடுகின்றன. சாதி இந்துக்களும்,
தீண்டாதவர்களும் சந்திக்கும்போது… மனிதனுக்கு மனிதனாக, தனிநபருக்கு தனி
நபராக சந்திப்பதில்லை. அதற்கு மாறாக வகுப்புகளின் உறுப்பினர்களாக அல்லது
இரண்டு வெவ்வேறு இனத்தினராகச் சந்திக்கிறார்கள்.
இது ஒரு
கிராமத்திலுள்ள… தீண்டாதவர்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையே இது
ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு இடையிலான இந்த
உறவு… நாகரிக முதிர்ச்சியற்ற பழங்காலச் சமுதாயத்தை சேர்ந்த குலமரபுக்
குழுக்களுக்கிடையே நிலவி வந்த உறவை ஒத்ததாக இருக்கிறது.
- ‘கிளர்ச்சியாளர்’ பாபாசாகேப் Dr B.R.அம்பேத்கர் -
தொடரும்…..
# K.B.G.Thilagar #
What Martin Luther King
Jr, recognised about his country that day had begun long before the
ancestors of our ancestors had taken their first breaths. More than a
century and a half before the American Revolution, a human hierarchy had
evolved on the contested soil of what would become the United States – a
concept of birthright, the temptation of entitled expansion that would
set in motion what has been called the world’s oldest democracy and,
with it, a ranking of human value and usage.
It
would twist the minds of men, as greed and self-reverence eclipsed
human conscience and allowed the conquering men to take land and human
bodies that they convinced themselves they had a right to. If they were
to convert this wilderness and civilise it to their liking, they
decided, they would need to conquer, enslave or remove the people
already on it, and transport those they deemed lesser beings in order to
tame and work the land to extract the wealth that lay in the rich soil
and shorelines.
To justify their plans, they
took pre-existing notions of their own centrality, reinforced by their
self-interested interpretation of the Bible, and created a hierarchy of
who could do what, who could own what, who was on top and who was on the
bottom and who was in between. There emerged a ladder of humanity,
global in nature, as the upper-rung people would descend from Europe,
with rungs inside that designation – the English Protestants at the very
top, as their guns and resources would ultimately prevail in the bloody
fight for North America. Everyone else would rank in descending order,
on the basis of their proximity to those deemed most superior. The
ranking would continue downward until one arrived at the very bottom:
African captives transported in order to build the New World and to
serve the victors for all their days, one generation after the next, for
12 generations.
There developed a caste
system, based upon what people looked like – an internalised ranking,
unspoken, unnamed and unacknowledged by everyday citizens even as they
go about their lives adhering to it and acting upon it subconsciously,
to this day. Just as the studs and joists and beams that form the
infrastructure of a building are not visible to those who live in it, so
it is with caste. Its very invisibility is what gives it power and
longevity. And though it may move in and out of consciousness, though it
may flare and reassert itself in times of upheaval and recede in times
of relative calm, it is an ever-present through-line in the country’s
operation.
A
caste system is an artificial construction, a fixed and embedded
ranking of human value that sets the presumed supremacy of one group
against the presumed inferiority of others, on the basis of ancestry and
often of immutable traits – traits that would be neutral in the
abstract, but are ascribed life-and-death meaning in a hierarchy
favouring the dominant caste whose forebears designed it. A caste system
uses rigid, often arbitrary boundaries to keep the ranked groupings
apart, distinct from one another and in their assigned places.
Across
time and culture, the caste systems of three very different countries
have stood out, each in their own way. The tragically accelerated,
chilling and officially vanquished caste system of Nazi Germany. The
lingering, millennia-long caste system of India. And the shape-shifting,
unspoken, race-based caste pyramid in the US. Each version relied on
stigmatising those deemed inferior in order to justify the
dehumanisation necessary to keep the lowest-ranked people at the bottom,
and to rationalise the protocols of enforcement. A caste system endures
because it is often justified as divine will, originating from a sacred
text or the presumed laws of nature, reinforced throughout the culture
and passed down through the generations.
As we
go about our daily lives, caste is the wordless usher in a darkened
theatre, the flashlight cast down the aisles, guiding us to our assigned
seats for a performance. The hierarchy of caste is not about feelings
or morality. It is about power: which groups have it and which do not.
It is about resources: which caste is seen as worthy of them, and which
are not; who gets to acquire and control them, and who does not. It is
about respect, authority and assumptions of competence: who is accorded
these, and who is not.
As a means of assigning
value to entire swaths of humankind, caste guides each of us, often
beyond the reaches of our awareness. It embeds into our bones an
unconscious ranking of human characteristics, and sets forth the rules,
expectations and stereotypes that have been used to justify brutalities
against entire groups within our species. In the American caste system,
the signal of rank is what we call race, the division of humans on the
basis of their appearance. In the US, race is the primary tool and the
visible decoy – the frontman – for caste.
தனிக் குடியிருப்புகளுக்கு வகை செய்ய வேண்டியது பற்றி, காரியக் கமிட்டியின் ஆழ்ந்த கருத்து வருமாறு:
இன்றையக் கிராம அமைப்பு, கிராமங்களில் உள்ள பட்டியல் வகுப்பினரை சாதி இந்துக்களின், அடிமைகளாக ஆக்குகிறது.
குற்றத்
தண்டனைச் சட்டம் அடிமைத்தனத்தை அங்கீகரிக்காவிடினும், இந்தியா முழுவதிலும்
ஒவ்வொரு கிராமத்திலும் பட்டியல் வகுப்பினர் உண்மையில் சாதி இந்துக்களின்
அடிமையாக வாழ்கின்றனர்;
அதற்குக் காரணம் அது கிராம அமைப்பின்
பாகமாக உள்ளது . தீண்டத்தகாதவர் மீது அடிமைத்தனத்தை நடைமுறைப்படுத்த இதை
விட அதிகம் பயனுள்ள முறையை உருவாக்கியிருக்க முடியாது.
நிலவும் இந்த
கிராம அமைப்பில், யார் தீண்டத்தகாதவர் யார் தீண்டத்தக்கவர் என்று
ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள முடியும். தீண்டாமையை நிரந்தரமாக்கும் விளைவை
அது ஏற் படுத்துகிறது.
தீண்டாமையை நிரந்தரமாக்குவதற்கு இதைவிட அதிகம் பயனுள்ள முறையைக் கண்டுபிடித்திருக்க முடியாது.
இந்தக்
கிராம அமைப்பு உடைபடாமல் இருக்கும் வரை பட்டியல் வகுப்பினர் தொடர்ந்து
தீண்டத்தகாதவர்களாக இருப்பர் என்பதில் ஐயம் எதுவும் இருக்க முடியாது;
சாதி
இந்துக்களால் கொடுமைக்கும், துயரத்திற்கும் இவர்கள் உட்படுத்தப்
படுகின்றனர். சுதந்திரமான, கண்ணியமான முழு வாழ்க்கையை அவர்கள் ஒரு போதும்
அனுபவிக்க முடியாது.
காரியக் கமிட்டி ஆழமான விவாதத்தின்
அடிப்படையில் பின்கண்ட முடிவுக்கு வந்துள்ளது; சாதி இந்துக்களின் கொடுமை
மற்றும் அடக்கு முறையிலிருந்து நல்ல முறையிலான பாதுகாப்பிற்கு - இது
சுயராஜ்யத்தில் பெரிய அளவு ஆகலாம்; ஏனெனில் இந்து ராஜ்யத்திற்கு மறு
பெயர்தான் அது - முழுமையான மனிதர்களாக அவர்கள் வளர்ச்சியடைவதற்கு,
அவர்களுக்கு பொருளாதார, சமூகப் பாதுகாப்பு அளிக்கவும், மேலும் தீண்டாமையை
ஒழிப்பதற்கும் பல நூற்றாண்டுகளாக இந்துக்களின் பிடியில் அவர்கள் அனுபவித்து
வரும் தீமைகளிலிருந்து விடுவிக்கப்படவும் வேண்டுமானால், கிராம அமைப்பில்
தீவிர மாறுதல் செய்யப்பட வேண்டும் .
பாபாசாகேப். தொகுதி-36
ப- 237 to 239
காலை வணக்கம். ஜெய் பீம். -பேராசிரியர். ரஞ்சித்
As to the provision for separate settlements, it is the considered opinion of the Working Committee that :
The
existing village system has the effect of making the Scheduled Castes
in the villages slaves of the Caste Hindus . And if notwithstanding that
the Penal Code: does not recognize slavery, the Scheduled Castes in
every village all over India are in fact the slaves of the Hindus, it is
because of the village system.
Indeed, a more effective method of enforcing slavery upon the Untouchables could not have been devised.
The
existing village system under which everyone knows who is a touchable
and who is an Untouchable, has the effect of making Untouchability
permanent.
Indeed, a more effective method of making Untouchability permanent could not have been found.
So
long as this village organisation remains unbroken, there can be no
doubt that the Scheduled Castes will continue to remain the
Untouchables, subject to the tyranny and oppression of the Caste Hindus
and will never be able to enjoy free, full and honourable life.
The
Working Committee has, after long and mature deliberation, come to the
conclusion that for the better protection of the Scheduled Castes from
the tyranny and oppression of the Caste Hindus, which may assume vast
magnitude under Swaraj , which is only another name for Hindu Raj , and
to enable the Scheduled Castes to develop to their fullest manhood, to
give them economic and social security, as also to pave the way for the
removal of Untouchability, radical change must be made in the village
system if the Scheduled Castes are to be freed from the ills from which
they are suffering for so many centuries at the hands of the Hindus.
मध्य प्रदेश के नीमच जिले में आदिवासी वर्ग के
श्री कन्हैयालाल भील की मामूली बात पर की गई पिटाई व फिर उसे गाड़ी में
बाांधकर घसीटने से हुई मौत दिल दहलाने वाली मॉब लिंचिंग की यह घटना
अति-निन्दनीय। सरकार दोषियों को सख्त सजा दे, बीएसपी की यह माँग।
Mayawati Tweeted
புத்தரும் அவர் தம்மமும்
டாக்டர் பாபாசாகேப்
Dhamma 2.3.6
6. அரசர் பசேஞ்சித்தின் சமயமாற்றம்
1.
அதன்பின், புத்தர் வந்தார் எனக் கேள்வியுற்ற அரசர் பசேஞ்சித், தன்
அரசப் பரிவாரங்கள் புடைசூழ ஜேதவன விஹாருக்குச் சென்றார். இருகரம்
கூப்பி அவரை வணங்கிக் கூறினார்;
2. என் அற்பமான, தகுதியற்ற,
புகழ் இழந்த அரசாட்சி மிகப்பெரும் நல்வாய்ப்பினால் உய்வுற்றது. ஏனெனில்
குழப்பங்களும், அபாயங்களும், உலகப் பெருந்தலைவரும், தர்மராஜாவும்,
மெய்மையின் பேரரசருமான புத்தரின் முன்னால் எப்படி கெடுதல் நேர
காரணமாகும்.
3. நான் இப்போது தங்களின் புனித தோற்றத்தை தரிசித்மையால், எனக்கும் தங்கள் போதனை நீரைப் பருக அனுமதி அளியுங்கள்.
4.
“உலகியல் நன்மைகள் ஓடி மறைவன, அழியக்கூடியன; ஆனால் சமய நலன்களோ
என்றும் இருப்பவை, தீர்ந்து போகாதவை, உலகியல் மனிதன், மன்னனேயாயினும்,
தொல்லை நிறைந்தவன். ஆனால் ஒரு சாதாரண மனிதன் துறவியாயிருப்பின் மன
அமைதி கொள்கிறான்.”
5. மன்னனின் மனம், பணம், பொருள், செல்வம்
மீதுள்ள பேராசையாலும், இன்ப வேட்கையாலும் கனத்திருப்பதை அறிந்த
உயர்வெய்திய புத்தர் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு உரைக்கலானார்:
6. “தாழ்ந்த நிலையில் பிறந்திருந்தாலும் கூட, அவர்கள்,
நன்னெறியில் வாழும் மனிதனைக் காண நேர்கையில் பெரிதும் மதிப்பர்.
இவ்வாறிருக்கையில் சுதந்திர மன்னர், தான் வாழ்ந்த வாழ்கையினால் எவ்வளவு
மதிப்பை பெற்றிருக்கிறார் என நினைக்கிறீர்கள்.
7. “இப்போது நான்
தம்மத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்துகிறேன், மஹாராஜா இதனைக் கவனித்து,
என் சொற்களை நன்கு பரிசீலித்து, நான் கூறுவனவற்றை ஏற்று நடப்பீராக.
8. “நம்முடைய செயல்கள், நல்லனவோ, தீயனவோ நம்மைத் தொடர்ந்து நிழலைப் போல வருகின்றன.
9. “மிகவும் அவசியத் தேவையாயிருப்பது அன்பான உள்ளம் மட்டுமே!
10.
“உங்கள் மக்களைச் சொந்த ஒரே பிள்ளையைப் போல் கருதுங்கள். அவர்களை
ஒடுக்காதீர்கள், அழிக்காதீர்கள், உங்கள் புலன்கள் ஒவ்வொன்றையும்
உரியபடி கவனியுங்கள், நன்னெறியல்லாத தத்துவங்களைத் தள்ளிவிட்டு நேர்வழி
நடந்து செல்லுங்கள், பிறரை வீழ்த்தி நீங்கள் முன்னேறாதீர்கள்.
துயருற்றோருக்கு ஆறுதல் அளித்துத் தோழமைக் கொள்ளுங்கள்.
11. “அரச மதிப்பு குறித்து அதிகம் கவலைப்படவோ, வீண் புகழ்ச்சிக்காரர்களின் வெறும் போற்றுதலைச் செவிமடுக்கவோ செய்யாதீர்கள்.
12.
“சடங்குகளைச் செய்து பின் சலிப்படைவதில் எந்தப்பயனும் இல்லை. ஆனால்
தம்மத்தைச் சிந்தித்து நன்னெறி வழியினைப் பின்பற்றுங்கள்.
13.
“நாம் துன்பமும் தொல்லையும் நிறைந்த மலைகளால் அனைத்துத் திசைகளிலும்
சூழப்பட்டுள்ளோம், உண்மையான அறத்தினைக் கடைப்பிடிப்பதின் மூலம்
மட்டுமே இந்தத் துன்பம் நிறைந்த மலைகளிலிருந்து நாம் தப்பிக்க
முடியும்.
14. “நேர்மையின்மையை நடை முறைப்படுத்துவதால் என்ன லாபம்?
15.
“அறிவுடையோரெல்லாம் புலனின்பங்களைப் புறக்கணிப்பவராக இருப்பர்.
அவர்கள் காம இச்சையை வெறுப்பர், அவர்கள் சமய ஒழுக்கத்தை வளப்படுத்தவே
முனைவர்.
16. ஒரு மரம் தீப்பற்றி எரிகையில், பறவைகள் எப்படி
அதில் கூடிவாழ முடியும்? வெறியுணர்ச்சி மிகுந்த வாழ்வில் மெய்மைத்
தங்கியிராது. ஒருவர் எத்துனைக் கற்றவராயினும், மாமுனி என்றே
போற்றப்படினும், இதைக் கல்லாதவராயின் அவர் அறிவில்லாதவரேயாவார்.
17.
“எவரொருவருக்கு இவ்வறிவுள்ளதோ அவரே மெய்யறிவு உற்றவராவார். இந்த
மெய்யறிவை எய்துவதற்கான நோக்கமே ஒருவருக்குத் தேவை. இதைப் புறக்கணிப்பது
வாழ்க்கையின் தோல்வியாகும்.
18. “எல்லா வகைத் தத்துவங்களின் போதனையும் இதில் இணைய வேண்டும், ஏனெனில் இது இல்லாமல் பகுத்தறிவில்லை.
19.
“இந்த மெய்மை, துறவிக்கு மட்டும் உரியதன்று; துறவோர்- இல்லறத்தார்
இருவகையார்க்கும், ஒவ்வொரு மனிதர்க்கும் உரியதாகும் இது. உறுதிப்பாடுகளை
ஏற்றுக்கொண்ட பிக்குவுக்கும், தம் குடும்பத்தோடு வாழ்கிற உலகியல்
மனிதனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. வீழ்ச்சியுறுகிற துறவிகளும் உண்டு,
ரிஷிகளின் நிலைக்கு உயர்கிற பணிவான இல்லறத்தாரும் உண்டு.
20.
“காம வெள்ளமென்பது அனைவருக்கும் பொதுவான அபாயமாகும்; அது உலகையே
அடித்துச் செல்லக்கூடியது. அதன் ஆளுகைக்குள் அகப்பட்ட யாரும் தப்ப
இயலாது. ஆனால் மெய்யறிவே உதவும் தோணி; கவனமான சிந்தனையே சுக்கான்
(rudder). சமய அறைக்கூவல் உங்களை நீங்களே இந்த மாறனெனும் எதிரியின்
தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள அழைக்கிறது.
21. “நம் செயல்களின் விளைவுகளிலிருந்து தப்பிப்பது சாத்தியமில்லை யென்பதால், நாம் நற்செயல்களையே செய்து பழகுவோமாக.
22. “நாம் தீயதை எதையும் செய்யாதவாறு நம் எண்ணங்களைக் கூர்ந்து கவனிப்போமாக, ஏனெனில், நாம் விதைப்பதையே அறுக்கமுடியும்.
23.
“ஒளியிலிருந்து இருளுக்குப் போகும் வழிகளுமுண்டு, இருளிலிருந்து
ஒளிக்குப் போகும் வழிகளுமுண்டு. மங்கிய ஒளியிலிருந்து பேரிருளுக்குள்
போகும் வழிகள் கூட உண்டு. விடியலில் இருந்து பேரொளிக்குள் போகும்
வழிகளுமுண்டு. அறிவுடைய மனிதன், தன்னிடம் உள்ள ஒளியை மேலும் ஒளிபெறப்
பயன்படுத்துவான். அவன் தொடர்ச்சியாக மெய்மை பற்றிய அறிவை வளர்த்துக்
கொள்வான்.
24. “நன்னெறி நடத்தையாலும், பகுத்தறிவுப்
பயிற்சியாலும் உண்மையான உயர்வை வெளிப்படுத்துவீராக; உலகியல் பொருள்களின்
நிலையாமை பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள், திடபுத்தி இல்லாத வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளுங்கள்.
25. “சிந்தனையை உயர்த்துங்கள், உறுதியான
நோக்கத்தோடு உண்மையான நம்பிக்கையை நாடுங்கள்; அரச நடத்தைக்கான விதிகளின்
எல்லையை மீறாதீர்கள், தங்களின் இன்பம் புறநிலைப் பொருள்களைச் சார்ந்து
இராமல், தங்கள் மனத்தைச் சார்ந்தே இருக்கட்டும். இவ்வாறாக, தாங்கள்
பன்னெடுங்காலத்திற்குத் தங்கள் நற்பெயரை நிலைநாட்டிக் கொள்ள முடியும்.
26. உயர்வெய்திய புத்தரின் எல்லா அறவுரைகளைப் பணிவுடன் கேட்ட
மன்னர் அவற்றை இதயத்தில் இறுத்தி, அவருடைய இல்லறச்சீடராக இருக்க உறுதி
கூறினார்.
-தொடரும்
பௌத்த இயக்க அறக்கட்டளை அரக்கோணம்