Paṭisambhidā Jāla-Abaddha Paripanti Tipiṭaka nīti Anvesanā ca
Voice of All Awakened Aboriginal Societies (VoAAAS)
எதுவுமே இல்லை |
இளம்பெண் |
போட்டி |
எங்கு செல்ல? |
இறுதிக் கருத்து |
ஏன்? |
குருவின் தேவை |
விருந்து |
பழக்கம் |
காற்று |
தேனீர்க் கோப்பை |
இயல்பு |
உடனே அந்த துறவி அவனை தன்னிடமிருந்த ஒரு குச்சியால் ஒரு அடி அடித்தார்.
அவனுக்குக் கோபம் வந்து விட்டது.
“எதுவுமே இல்லை என்றால் உனது கோபம் எங்கிருந்து வந்தது அப்பனே!”, என்று கேட்டார் துறவி.
ஒரு வளைவில் திரும்பும் போது, நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒரு புறத்தில்
அழகான இளம்பெண் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டு
அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.
“இங்கே வா!” என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தன்னுடைய கையில் அலக்காக
தூக்கிக் கொண்டு சகதியான தெருவின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு
கொண்டு போய் சேர்த்தார்.
அன்று இரவு மடத்திற்கு திரும்பும் வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான்.
அதற்கு மேல் பொருக்க முடியாமல், “நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள்
அருகில் செல்வது கூட தவறு. முக்கியமாக இளமையும், அழகும் வாய்ந்த பெண்கள்
பக்கத்தில் செல்லவேக் கூடாது. நீ ஏன் அவளைத் தூக்கி கொண்டு சென்றாய்?”
என்றான்.
“நான் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டு விட்டேன்” என்ற டான்சன், “நீ ஏன்
இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாய்?” என்று திருப்பிக் கேட்டார்.
ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு
முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோபம்
கொண்ட மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்.
அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம்
ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாட்டால் அது பெரும் அவமானம் என கருதப்படும்.
எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.
ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான். அறிவுரை வேண்டி ஒரு ஜென் துறவியை நாடினான்.
அவனது கதை முழுதும் கேட்ட அவர், ” சண்டைக்கு இன்னும் எத்தனை
நாட்கள் உள்ளன” என்று கேட்டார். ” 30 நாட்கள்” என்றான் அவன். ” இப்போது நீ
என்ன செய்கிறாய்?” என்று பின்பு கேட்டார். ” டீ ஆற்றுகிறேன்” என்றான் அவன்.
“அதையே தொடர்ந்து செய்” என்றார் அவர்.
ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன். “எனக்கு பயம்
அதிகரித்தவன்னம் இருக்கிறது. என்ன செய்ய?” என்றான். இன்னும் ஈடுபாடோடு,
இன்னும் வேகமாய் டீ ஆற்று” என்றார் ஜென் துறவி.
தன் பயத்தை எல்லாம் வேகமாக மாற்றி வெறித்தனமாய் டீ ஆற்றினான்.
இரண்டு வாரம் ஆனது. அப்போதும் அதே அறிவுரை.
போட்டி நாள் அருகில் வந்து விட்டது. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
“போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு” என்றார் துறவி.
மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. “வா.. முதலில் டீ சாப்பிடு” என்றான் கடை காரன். “சரி” என்று அமர்ந்தான் வீரன்.
அவனது டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.
இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்!
ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால்,
போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணி போட்டியே வேண்டாம் என
சென்று விட்டான்.
புத்தரின் தலைமை மடாலயத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவம். அடிப்படை
சந்நியாஸப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சந்நியாஸிகள், தியானத்தை
மக்களுக்குக் கற்றுத்தந்து, மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக நாடு முழுவதும்
சேவைக்காக புறப்படும் நேரம் வந்தது. அதில் பூர்ணகாஷ்யபா எனும்
சந்நியாஸிக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை.
பூர்ணகாஷ்யபா நேரடியாய் புத்தரிடமே சென்று கேட்டார், “”நான் எங்கு செல்லட்டும்?”
புத்தர் சிரித்தபடி சொன்னார், “”நீயே தேர்வு செய்யப்பா.” இந்தியாவின்
ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார். சீடனைப்
பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் புத்தர் கேட்டார், “”அந்தப்
பகுதிக்கா? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். சின்ன சின்ன
பிரச்னைக்கெல்லாம் அடிதடி சண்டையில் இறங்குபவர்கள், கொஞ்சம் கூட பக்தியோ,
தியான உணர்வோ இல்லாதவர்கள். இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்?”
“ஆமாம்” என்று தைரியத்தோடு சொன்ன சீடனிடம் புத்தர் சொன்னார்…
“உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்.”
“ம்…”
“முதல் கேள்வி, அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?”
“ரொம்ப ஆனந்தப்படுவேன். ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை; உதைக்கவில்லை.
திட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்களே; மிகவும் நல்லவர்கள்… என்று நன்றி சொல்வேன்.”
“இரண்டாவது கேள்வி. ஒருவேளை திட்டாமல் அடித்து உதைத்தால் என்ன செய்வாய்?”
“அவர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் என்னைக் கொல்லாமல்
விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என
ஆனந்தப்படுவேன்.”
“மூன்றாவது கேள்வி. ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்?”
“ஆஹா இன்னும் ஆனந்தப்படுவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே
எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய
அவசியமே இல்லை என்று மிகவும் ஆனந்தப்படுவேன்” என்று சொன்னதும்,
“நன்றாக தேறிவிட்டாய். அங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் நீ
வாழ்ந்து விடுவாய். எதனாலும் இனி உன்னை வீழ்த்தமுடியாது. எப்போதும்
ஆனந்தமாயிருக்க பக்குவப்பட்டுவிட்டாய். எங்கு சென்றாலும்
நல்லாயிருப்பாயப்பா. போய் வா” என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.
மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்…
என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி
என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள்.
மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.
மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா… எங்கே நாவல்பழம்?’’ என்றார்.
அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார்.
ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே… தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார்.
குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால்
எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’ என்று சொல்லிவிட்டு நாவல்
பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.
இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த
உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள
வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன?’’ என்று கேட்டார்.
குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு இறுதி மூச்சை விட்டார்.
அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும், வரப் போகும்
நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது மட்டுமே நிஜம்!
ஐவரையும் நோக்கி ‘’ நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? ‘’ என்று வினவினார்.
‘’ அது எனது வேலைகளை எளிமையாக்குகிறது ஐயா ‘’ முதலாமவன் பதிலளித்தான்.
அவனைத்தட்டிகொடுத்து ‘’நீ பெரிய அறிவாளி , நீ வயதானகாலத்தில் என்னைப்போல் கூன் விழாமல் நிமிர்ந்து நடப்பாய் ‘’ என்றார் குரு.
இரண்டாவது சீடனோ ‘’ நான் சைக்கிள் ஓட்டும்போது என்னால் இயற்கை அழகை எளிதாகவும் விரைவாகவும் ரசிக்க முடிகிறது ஐயா ‘’
அவனை அருகில் அழைத்து ‘’ உன் கண்கள் திறந்திருக்கின்றன நீ உலகை ரசிக்கிறாய் ‘’ என்றார்.
மூன்றாவது சீடன் ‘’ ஐயா நான் பயணிக்கையிலும் கூட மந்திரங்களை ஜெபிக்க முடிகிறது ‘’
குரு தன் கண்கள் விரிய ‘’ அடேயப்பா உன் புத்திக்கூர்மை வியக்கவைக்கிறது'’ என்று இரண்டு கைகளையும் சத்தமாக தட்டினார்.
நான்காவது சீடன் ‘’ நான் சைக்கிளில் பயணிப்பதால் ஏகாந்த நிலையை அடைகிறேன் ஐயா ‘’ என்றான்
குரு மனநிறைவோடு அவனை கட்டித்தழுவி ‘’ நீ ஞானத்தை அடையும் பாதையில் பயணிக்கிறாயடா ‘’ என்றார்.
ஐந்தாவது சீடன் நீண்ட அமைதிக்குப் பின் ‘’ என் சைக்கிளை ஒட்டுவதற்காக என் சைக்கிளை ஒட்டுகிறேன் ஐயா!
‘’ என்றான் .
ஒரு சீடன் திருடும் போது பிடிபட்டுக் கொண்டான். அவனை உடனே வெளியனுப்புமாறு
மற்ற சீடர்கள் கேட்டுக் கொண்டனர். துறவியோ கண்டுகொள்ளவே இல்லை.
மீண்டும் ஒரு முறை அவன் திருடும் போது பிடிபட்டான். அப்போதும் துறவி அதைக் கண்டுகொள்ளவில்லை.
உடனே மற்ற சீடர்கள் அனைவரும் ஒரு மனு எழுதி அச்சீடனை வெளியே
அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறப்போவதாக எழுதி அனைவரும்
கையொப்பமிட்டிருந்தனர்.
அதைப் படித்த துறவி அன்பு கனிந்த குரலில் கீழ்க்கண்டவாறு கூறினாராம்:
“சீடர்களே நீங்கள் அனைவரும் எத்துணை புத்திசாலிகள் என்பதை நினைத்துப்
பெருமையடைகிறேன். உங்களால் எது சரி என்றும் எது தவறு என்றும் அறிய
முடிகிறதே! நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த சீடருக்கு
என்னைத் தவிர வேறு யார் எது சரி என்றும் எது தவறு என்றும் எவ்வாறு
தவறுகளில் இருந்து சரியாகப் பயில வேண்டும் என்பதையும் சொல்லித்
தருவார்கள்?”
அப்போது அந்த சீடர் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென வழிந்ததுடன் அதன் பிறகு அவர் திருடவேயில்லை.
ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில்,சீடர்கள்.
அவரிடம்”குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?” கேட்டனர். அதற்கு
அவர்”குதிரையும் ஆடும்” என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த
மாதிரியான கதை, எங்களுக்கும் அந்தகதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக்
கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையைசொல்ல ஆரம்பித்தார்.
அதாவது “ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும்
ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால்
பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க
மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையைபார்த்து,
நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு
குதிரைஎழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான்
என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.
இவர்களது உரையாடலைஅந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த
மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த
ஆடு, அந்த குதிரையிடம் வந்து, “எழுந்து நடநண்பா, இல்லாவிட்டால் அவர்கள்
உன்னை கொன்று விடுவார்கள்” என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து
கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம்”நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை
கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு
பரவிவிடும்.” என்றுசொல்லிச் சென்றார்.
அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது
எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு!
என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.
எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது,
குதிரைஓடியதைப் பார்த்துசந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம்”என்ன
ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம்உங்களுக்கு
ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!” என்று
சொன்னார்” என்று கதையை சொல்லி முடித்தார்.
பின் அவர்களிடம்”பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை
குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான்
குதிரை குணமடைந்தது என்றுஎண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க
நினைக்கிறார்கள். ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட,
அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்.”
என்றுஇறுதியில் சொல்லி விடைபெற்றார்.
http://books.tamilcube.com/tamil/stories/content/…
பழக்கம்
ஒரு மடாலயத்தில் துறவியும் அவரது சிஷ்யர்களும் மாலை நேரம் தியானம் செய்து
கொண்டிருந்தனர். மடத்திலிருந்த ஒரு பூனை சத்தம் போட்டுக்கொண்டே அங்கும்
இங்கும் உலவிக் கொண்டிருந்ததால், தியானத்தில் இருந்த ஒருமைப்பாட்டைக்
கலைத்துக் கொண்டிருந்தது. அதனால் அந்த துறவி ”பூனையைக் கட்டிப்போடுங்கள்”
என்று உத்தரவிட்டார்.
சில ஆண்டுகள் கழித்து அந்த துறவி இறந்து
விட்டார். ஆனாலும் அந்த பூனையைக் கட்டிப் போடும் பழக்கம் தொடர்ந்து
கொண்டிருந்தனர். மேலும் சில வருடங்கள் கடந்தன. அந்த பூனையும் இறந்து
விட்டது. வேறொரு பூனை வரவழைக்கப் பட்டு கட்டி வைக்கப் பட்டது. பல ஆண்டுகள்
கழித்து சீடர்கள் ,” நம் மத வழக்கப்படி பூனையை தியான நேரத்தில் கட்டி வைக்க
வேண்டும்” என நூற்குறிப்புகள் எழுதி வைத்தனர்.
சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன்
தலையை ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன்,
திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான். கடைசியாக துறவி அவனைப் பிடித்து
வெளியே இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு
மூச்செறிந்தான். துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது
உனக்கு என்ன தேவைப் பட்டது?” என்றார்.
”காற்று” என்றான் இளைஞன்.
”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா” என்று சொல்லி விட்டார்.
தேனீர்க் கோப்பையை எடுத்துக் கொண்டு வந்த ஜென் துறவி, கோப்பையின் நுனி வரை தேனீரை ஊற்றினார். கோப்பை நிரம்பி வழிந்தது.
கோபத்துடன் பேராசிரியர் “ கோப்பை நிரம்பி விட்டது. மேலும் ஊற்ற முடியாது.
நிறுத்துங்கள்” என்று கத்தினார். துறவி கூறினார்: “நீங்களும் இந்த கோப்பை
போலத்தான்.
உங்கள் கோப்பையைக் காலி செய்யாவிடின், நான் எவ்வாறு ஜென் பற்றி கற்றுக் கொடுப்பது?”
சிறிது நேரத்தில் திரும்பவும் அத்தேள் ஆற்றில் விழுந்து விட்டது. மீண்டும்
அத்துறவி அதனை எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது.
இதனைக் கண்ட இன்னொரு துறவி, ”நண்பரே , தேள் கொட்டும் எனத் தெரிந்தும் ஏன்
மீண்டும் மீண்டும் அதனைக் காப்பாற்ற எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.
துறவி சொன்னார்: “கொட்டுவது தேளின் இயல்பு. காப்பாற்றுவது எனது இயல்பு”
Https://translate.google.com वापरुन या Google अनुवादमध्ये योग्य अनुवाद प्रदान करा
71) शास्त्रीय मराठी- क्लासिकल माओरी,
झेल कथा तमिळ - झीन कथा
काहीच
नाही - मोबाइल वाचकांवर ऑनलाइन वाचलेले वाचा - मोबाइलवर वाचा - मोबाइल
स्पर्धेवर वाचा - ऑनलाइन स्पर्धा वाचा - मोबाइलवर वाचा कुठे जायचे? कुठे
जायचे? - ऑनलाइन वाचा कुठे जायचे? - मोबाइल वर वाचा
येथे क्लिक करा येथे
- वाचन ऑनलाइन वाचा - मोबाइल वर वाचा का? का? - ऑनलाइन वाचा - मोबाइलवर
वाचा गुरुची गरज आहे - ऑनलाइन गुरु वाचा - मोबाइल फीड वर वाचा - मोबाइलवर
वाचा - मोबाइलवर वाचा
सवयी वाचा - ऑनलाइन वाचा - मोबाइल वायु वाहिनीवर
वाचा - ऑनलाइन वायु वाचा - मोबाइल टीनी कप टीपेप फाइलवर वाचा - ऑनलाइन टेक
फाईल वाचा - मोबाइल प्रकृतिवर वाचा - ऑनलाइन प्रकृति वाचा - मोबाइलवर वाचा
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-ethuvume-illai
काहीही नाही
एक
जैन संत पाहण्यासाठी आला. तो त्याला म्हणाला, “आता जगात बुद्ध आहे, त्यात
काहीच नाही जे सर्व काही निर्वात आहे, कोणीही काही देत नाही आणि काहीच
मिळत नाही.” म्हटले आहे.
ताबडतोब संताने त्याला त्याच्याबरोबर असलेल्या एका छडीने मारले.
त्याला राग आला.
त्याने विचारले, “जर काही नसेल तर तुमचा राग इथे आला आहे!”
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-ilam-pen
टीनेजर
डान्सन आणि इजिप्त बौद्ध पिच आहेत. एक दिवस एक गोंधळलेला रस्त्यावर गेला. पाऊस पडत होता.
जेव्हा
ती एका रॅम्पमध्ये परत आली तेव्हा ती एका रेशीम साडीवर काम करणार्या सुंदर
तरुणीसोबत जंक्शनच्या एका बाजूला उभे होती आणि पुढच्या पृष्ठावर जाण्यात
अक्षम होती.
“येथे ये!” डॅनसनने तिच्या हातात तिला उचलून रस्त्याच्या एका बाजूला तिच्या बाजूला आणले.
त्या
रात्रीपर्यंत, इजिप्त त्याच्याशी बोलल्याशिवाय परत आला. प्रवेश करण्यास
सक्षम नसताना, “आपल्यासारख्या बौद्ध पिच स्त्रियांच्या जवळ जाणे देखील
चुकीचे आहे, विशेषत: लहान आणि सर्वात तरुण स्त्रिया बाजूने जात नाहीत, आपण
तिला का फेकले?” म्हटले आहे.
डान्सन म्हणाले, “मी त्या मुलीला तिथून सोडले आहे,” तू अजूनही का पुढे आहेस? त्याने विचारले.
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-potti
स्पर्धा
एक
कुस्ती करणारा चहाच्या दुकानात नेहमी चहा घेतो. एकदा चहाचे दुकान आणि
कुस्तीगृहात विवाद झाला. रागावलेल्या लढाऊ खेळाडूंना चहा दुकान कारक म्हणून
ओळखले जाते.
त्यांनी एखाद्याला शर्यतीत कुस्ती करणारा म्हणून संबोधणे आवश्यक आहे. हे एक मोठे लाज मानले जाईल. म्हणून चहा दुकानदार सहमत झाला.
पण आम्ही कसे जिंकणार होतो याची त्याला भीती वाटली. त्याला एक ज्येष्ठ संत सल्ला द्यायला हवा होता.
त्याच्या
कथेबद्दल विचारले असता, त्याने विचारले, “युद्धासाठी किती दिवस आहेत?” “30
दिवस” तो म्हणाला. “तू काय करीत आहेस?” मग त्याने विचारले. “अरे चहा!”
तो म्हणाला. “त्याच गोष्टी करा,” तो म्हणाला.
एक आठवड्यानंतर चहा
स्टोअर कार आली. “मला खूप भीती आहे आणि काय करावे?” म्हटले आहे. तरीही अधिक
व्यस्त आणि अधिक निविदा, “जेन संत म्हणाले.
त्याचा डर त्वरित बदलला आणि त्याने चहा सुकविला.
यास दोन आठवडे लागले. तीच सल्ला.
सामना दिवस जवळ आहे. जेन संत सह चायचे दुकान करुन जेन, “मी काय करावे?” त्याने विचारले.
“आपण त्याला स्पर्धेपूर्वी एक चहा म्हणून कॉल करा,” तो म्हणाला.
कुस्ती एक विशिष्ट दिवशी आला … “चला, प्रथम चहा खा.” “हो,” तो खाली बसला.
त्याची चहा उशीरा झाली आणि त्याने उडी मारली.
चहा पाहिल्याआधी तो वेगाने काय करत आहे!
जर सामान्य चहाच्या बाबतीत बर्याच सुधारणा झाल्या असतील तर त्याला स्पर्धेसाठी तयार केले नसते असा विचार केला नाही.
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-engu-sellaकुठे जायचे?
बुद्धांच्या मुख्य मठात एक मजेदार कार्यक्रम. पूर्णकश्यप सूर्याशी कुठे जायचे ते असे नाही.
पूर्णकश्यिया थेट बुद्धाकडे गेला आणि विचारले, “मी कोठे जाणार?”
बुद्ध
हसले आणि म्हणाले, “तू स्वत: ला निवडू नकोस.” तो म्हणाला की त्याला
भारताच्या एका विशिष्ट भागात जायचे आहे. शिष्याने बुद्धला आश्चर्यचकित
केले, “” ते क्षेत्र? तेथे राहणारे लोक खूप कडक आहेत. जो लहानसा युद्धासाठी
रणांगणात उतरतो तो अशा काही लोकांमध्ये भक्ती किंवा ध्यान भावना नसतो.
तुम्हाला दुष्टांकडे जायचे आहे का? “
बुद्धाने शिष्यांना धैर्यपूर्वक सांगितले, “होय!”
“मला तुम्हाला तीन प्रश्न विचारायचे आहेत. आपण तीन प्रश्नांची योग्यरितीने उत्तरे दिली तर आपण जाऊ शकता. “
“ई …”
“पहिला प्रश्न आहे, आपण तेथे जा आणि नंतर अपमान केल्यास आपण काय कराल?”
“मी खूप आनंदी आहे. कारण त्यांनी मला मारले नाही; आधार नाही.
स्टटरिंग खूप खूप धन्यवाद … ते चांगले आहे. “
“दुसरा प्रश्न. तू मला दंड दिलास तर तू काय करशील? “
“ते खूप चांगले आहेत. म्हणूनच त्यांनी मला गमावले. फक्त थांबणे आणि थांबविणे! मी आनंदी होऊ. “
“तिसरा प्रश्न. आपण स्वत: ला मारल्यास आपण काय कराल? “
“अरे,
मी पुन्हा आनंदी होऊ. एकूणच त्यांनी मला या आयुष्यापासून मुक्तता दिली
आहे. मला आता खूपच आनंद होईल की आता कशाचीही चिंता करण्याची गरज नाही. “
“ठीक
आहे. आपण जिथे जाता तिथेच नाही तर आपण जिथेही जाता तिथे. आता तुला काहीही
मिळणार नाही. आपण आनंदी होण्यासाठी नेहमी तयार आहात. आपण जिथेही जाता तिथे
छान आहे. जा आणि बुद्धकडे जा.
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-iruthi-karuththu
अंतिम टिप्पणी
मृत्यूच्या
पलंगामध्ये एक वृद्ध सज्जन होता. त्याने आपल्या शिष्यांना सांगितले की “मी
आज संध्याकाळी मरणार आहे”. जेव्हा त्याने हे ऐकले तेव्हा तो आश्रम आणि
बर्याच मित्रांकडे आला.
अचानक एक वरिष्ठ शिष्य बाजारात गेला. “अरे … तू काय बोलतोस … जेव्हा गुरु मृतप्राय पडतो, तेव्हा उशीर करण्याची काय गरज आहे?”
ज्येष्ठ शिष्याने सांगितले, “हे आनंद आहे तर गुरु एक उपन्यास आहे. मी ते खरेदी करणार आहे! “
प्रत्येकजण काळजीत होता. गुरूंनी डोळे उघडले आणि कुणाला तरी शोधून काढले.
जेव्हा ज्येष्ठ शिष्य आले तेव्हा त्यांनी विचारले, “तू इथे आला आहेस का? कादंबरी कोठे आहे?”
जेव्हा त्याने कादंबरी आपल्या हातात दिली तेव्हा त्याने तो अस्वस्थपणे घेतला.
एका शिष्याने पुजारीला सांगितले, “गुरुदेव, तुम्ही तुमच्या हातात नाही.
गुरू हसले, “माझे हात कधीच थरथरले नाहीत. कारण मला कशाचीही भीती नव्हती! ‘’ मग तो खायला लागला आणि उपन्यास खात असे.
दुसर्या
शिष्याने पुजारीला निरोप दिला आणि म्हणाला, ‘सर, तू लवकरच ही जग सोडणार
आहेस. आपल्याला शेवटची कल्पना काय आहे जी आपल्याला लक्षात ठेवणे आवश्यक
आहे? “
गुरू हसले आणि म्हणाले, “या कादंबरीचा किती छान स्वाद आहे?”
पल मध्ये रहा. क्षण निघून गेला आहे आणि चालू होण्याचा क्षण आमच्यासाठी नाही. आज केवळ वास्तविक आहे!
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-en
का?
मुख्य
गुरु आसारामच्या सायकलीच्या पाच शिष्यांना बाजाराकडे परत पाहत होते.
जेव्हा ते आश्रमला पोहोचले तेव्हा त्यांनी एकमेकांना बोलावले.
“तू आपला बाइक चालवित आहेस का? “त्याने विचारले. “हे माझे काम सोपे करते, सर,” प्रथम व्यक्तीने उत्तर दिले.
तो म्हणाला, “तू खूप छान आहेस आणि तू माझ्यासारख्या जुन्या काळात सरळ चालशील,” गुरु म्हणाले.
दुसरा शिष्य “जेव्हा मी सायकल चालवितो तेव्हा मी सहज आणि सरतेने नैसर्गिक सौंदर्याचा आनंद घेण्यास सक्षम आहे.”
आपण त्याला जवळून बोलता आणि म्हणता, ‘तुझे डोळे उघडले आहेत आणि आपण जगावर प्रेम केले आहे.’
तिसरा शिष्य “सर, मी प्रवास करताना मंत्रांना प्रार्थना करू शकतो”
गुरूने दोन्ही डोळ्यांसमोर डोकावून म्हटले, “अदयाप्पा तुझी आश्चर्यकारक गोष्ट आहे.”
चौथा शिष्य, “मी बाइकवर चालत आहे आणि मी छान होणार आहे.”
त्याला संतोषाने समजावून सांगा आणि म्हणा, “तुम्ही ज्ञानाच्या मार्गावर प्रवास करता का?”
पाचवी सीटन बर्याच शांततेनंतर, “मी माझा सायकल सायकल घेण्यास सायकल घेईन! “तो म्हणाला.
गुरू आपल्या पायांवर पडले आणि म्हणाले, “सर, मला क्षमा कर, तू माझा शिष्य होऊ शकत नाहीस, मी तुझा शिष्य आहे.”
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-en“तू आपला बाइक चालवित आहेस का? “त्याने विचारले. “हे माझे काम सोपे करते, सर,” प्रथम व्यक्तीने उत्तर दिले.
तो म्हणाला, “तू खूप छान आहेस आणि तू माझ्यासारख्या जुन्या काळात सरळ चालशील,” गुरु म्हणाले.
दुसरा शिष्य “जेव्हा मी सायकल चालवितो तेव्हा मी सहज आणि सरतेने नैसर्गिक सौंदर्याचा आनंद घेण्यास सक्षम आहे.”
आपण त्याला जवळून बोलता आणि म्हणता, ‘तुझे डोळे उघडले आहेत आणि आपण जगावर प्रेम केले आहे.’
तिसरा शिष्य “सर, मी प्रवास करताना मंत्रांना प्रार्थना करू शकतो”
गुरूने दोन्ही डोळ्यांसमोर डोकावून म्हटले, “अदयाप्पा तुझी आश्चर्यकारक गोष्ट आहे.”
चौथा शिष्य, “मी बाइकवर चालत आहे आणि मी छान होणार आहे.”
त्याला संतोषाने समजावून सांगा आणि म्हणा, “तुम्ही ज्ञानाच्या मार्गावर प्रवास करता का?”
पाचवी सीटन बर्याच शांततेनंतर, “मी माझा सायकल सायकल घेण्यास सायकल घेईन! “तो म्हणाला.
गुरू आपल्या पायांवर पडले आणि म्हणाले, “सर, मला क्षमा कर, तू माझा शिष्य होऊ शकत नाहीस, मी तुझा शिष्य आहे.”
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-kuruvin-thevai
गुरु आवश्यक आहे
झें संतसाठी बरेच शिष्य होते.
चोरी करताना एक शिष्य पकडला गेला. इतर शिष्यांनी त्याला लगेच सोडण्याची विनंती केली. संताने लक्ष दिले नाही.
पुन्हा एकदा तो चोरीला पकडला गेला. मग संताने हे लक्षात घेतले नाही.
आणि
ताबडतोब इतर सर्व शिष्यांनी एक याचिका लिहून काढली आणि प्रिंटर पाठवून
पाठवले आणि सर्वांनीच प्रत्येकास स्वाक्षरी केली आणि लिहिले.
संत हे प्रेमाने वाचतात,
“आपण
जिथे जाल तेथे जाऊ शकता, परंतु हा शिष्य काय चूक करेल आणि काय चुकीचे आहे
आणि चुकांपासून योग्यरित्या कसे शिकावे ते मला सांगेल.”
मग शिष्य चे डोळे पासून अश्रू आले आणि नंतर तो चोरीला नाही.
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-virunthu
पासून
मठात
जैन संत राहत असे. तो खूप हुशार आहे. तो कधी क्रोधित होणार नाही. त्याचे
काही शिष्य त्याला शिकविण्यास आले. त्याचे शिष्य त्याबद्दल फारच आवडतात.
एक
दिवस संत आपल्या शिष्यांशी बोलत होता. तो त्याला म्हणाला, “गुरुजी, तुझे
मनपसंत कथा काय आहे?” Severin. तो म्हणाला “तो एक घोडा” असेल. तो घोडा आहे
आणि ही कोणत्या प्रकारची कथा आहे, आम्ही त्यासाठी प्रार्थना करतो. गुरूच्या
विनंतीवरून गुरुाने ती गोष्ट सांगण्यास सुरवात केली.
म्हणजेच, “एक
शेतकरी, घोडा, मेंढी कॉल शेतकरी घोडा पदार्थ टाळण्याची म्हणून बदलता होते.
अश्व सर्वोत्तम मित्र rocking. एक दिवस घोडा व्हायरस दु: ख. डॉक्टर आले.
डॉक्टर आणि घोड्याच्या nilaiyaiparttu, मी ते तीन दिवसांत येऊन देणे आहे.
औषध अन्न खाल्ले kutiraieluntu होते ठीक आहे, नाही त्याने मला सांगितले की
त्याला मारणे आवश्यक आहे आणि त्याने ते औषध दिले.
संभाषण मेंढरांनी
संबोधित केले होते. दुसऱ्या दिवशी डॉक्टर आले आणि ते औषध दिले. मग बकरी
घोडाकडे आला आणि घोडाला “उठ आणि चालणे” प्रोत्साहित केले, अन्यथा ते तुला
ठार मारतील.
हे डॉक्टर आले आणि घोडा औषध दिले तिसऱ्या दिवशी आहे,
शेतकरी म्हणाला, “उद्या natakkavillaiyen घोडा येथे कापा करणे आवश्यक आहे.
अन्यथा, व्हायरस प्रसार, इतर पसरला.” ते गेले.
जेव्हा तो डॉक्टर
जाईल तेव्हा मेंढ्या घोडा आणि मित्राकडे जातील! कसा तरी उठण्याचा प्रयत्न
करा. आपण जागे होऊ शकता! जागे व्हा! ते आहे त्या घोडाने उठण्याचा प्रयत्न
केला. “कथा सांगितले.
“मत आपण पाहू! ही कथा खरोखर एक घोडा
kunamataintatarku मेंढी च्या फायद्यासाठी. पण डॉक्टर, औषध घोडा enruenni
झाले आहुती आहे, आणि गेल्या शेळी आहे. त्यामुळे फायदा जगात प्राप्त कोण,
आपल्याला प्राप्त अधिक आदर त्या बंद लाभ त्यांना जाऊ दे.” त्यांना मग सांगा
ती शेवटची वेळ होती.
खाण्याच्या
एका
मठात संत आणि त्याचे शिष्य संध्याकाळी ध्यानधारणा करीत होते. गोंधळलेल्या
मांजरीने आजूबाजूला उभी राहिली आणि ध्यानधारणा करण्याचा विसर्जन झाला.
म्हणून त्याने आदेश दिला की भिक्षुक “मांजर बांध”.
काही वर्षांनंतर,
भिक्षुक मृत्यू झाला. परंतु मांजरीची सवय चालू ठेवण्याची सवय कायम राहिली
आहे. आणखी काही वर्षे पास झाली. ती मांजर मृत आहे. दुसरी मांजरी बांधली आणि
बांधली गेली. बर्याच वर्षांनंतर, शिष्यांनी लिहिले, “आमच्या औपचारिक
रीतीने ध्यानधारणा करताना मांजरींना बंधन दिले पाहिजे.”
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-kaatru
एअर
नदीत
एक साधू बुडत होता आणि तपस्या करत होता. एका तरुणाने हस्तक्षेप केला आणि
म्हणाला, “सर, मला तुम्हाला शिष्य म्हणून सामील व्हायचे आहे.” जो माणूस
वरुन वर आला होता तो म्हणाला, “का?” “मला देवाबद्दल जाणून घ्यायचे आहे.”
अचानक,
संतने त्याच्या मानेचा माग काढला आणि त्याचे डोके नदीत बुडविले. थोड्याच
वेळात एक तरुण माणूस मुक्का मारत होता. शेवटच्या साधकाला त्याने पकडले आणि
त्याला बाहेर काढले. तरुण माणूस बुशमधून बाहेर आला आणि श्वास घेतला.
भिक्षुकाने विचारले, “तू पाण्यामध्ये बुडलास तेव्हा तुला काय हवे?”
“वारा” एक तरुण माणूस आहे.
“ठीक आहे, घरी जा. जेव्हा तुला हवे असेल तर देव तुला हवे असेल तर परत ये. “
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-theneer-koppai
चहा फाइल
महाविद्यालयाचे
प्राध्यापक एक सुप्रसिद्ध जेन संत भेटले. प्राध्यापक जेन तत्वज्ञानाबद्दल
बोलत होते आणि त्यांना झेनबद्दल अधिक जाणून घ्यायचे होते.
जेन संत, ज्याने चहा कप घेतला, कपच्या किनाऱ्यापर्यंत मधमाशी ओतला. फाइल भरली आहे.
रागावलेला प्राध्यापक “कप भरला आहे. अधिक ओतणे शक्य नाही. थांबवा ” संत म्हणाले: “तू हा प्याला आहेस.
आपण आपला कप रिक्त न केल्यास, मी जेन कसे शिकवू शकतो? “
http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-iyalbu
सामान्य
दोन
संत नदीवर तपस्या करीत होते. मग त्यांनी नदीत एक विंचू पाहिला. लगेच एका
संताने विंचवास घेतला आणि नदी सोडली. त्यावेळी अथल्या त्याला मारहाण करीत
असे.
थोड्याच वेळात, एटली नदीत पडले. त्या वेळी चाची किनाऱ्यावर
असताना त्याने त्याला उचलले. दुसरा संत म्हणाला, “मित्रांनो, आपल्याला कसे
कळवावे आणि आपण ते पुन्हा जतन का करू इच्छिता हे माहित आहे?”
संत म्हणाले: “स्टिंग ही मधुमेहाची प्रकृति आहे. माझे स्वभाव वाचवा “
from
Analytic Insight Net - FREE Online Tipiṭaka Law Research & Practice
University
in
112 CLASSICAL LANGUAGES Please Visit: http://sarvajan.ambedkar.org
https://www.youtube.com/watch?
for
Maha-parinibbana Sutta — Last Days of the Buddha
The Great Discourse on the Total Unbinding
This
wide-ranging sutta, the longest one in the Pali canon, describes the
events leading up to, during, and immediately following the death and
final release (parinibbana) of the Buddha. This colorful narrative
contains a wealth of Dhamma teachings, including the Buddha’s final
instructions that defined how Buddhism would be lived and practiced long
after the Buddha’s death — even to this day. But this sutta also
depicts, in simple language, the poignant human drama that unfolds among
the Buddha’s many devoted followers around the time of the death of
their beloved teacher.
https://www.youtube.com/watch?
for
Mahāsatipaṭṭhānasuttaṃ (Pali) - 2 Kāyānupassanā ānāpānapabbaṃ
http://www.buddha-vacana.org/
Use
http://www.translate.google.
Rector
JC
an expert who identifies experts influenced by Expert and Infulencer Sashikanth Chandrasekharan
of
Awaken One With Awareness Mind
(A1wAM)+ ioT (insight-net of Things) - the art of Giving, taking and Living to attain Eternal Bliss
as Final Goal through Electronic Visual Communication Course on
Political Science -Techno-Politico-Socio Transformation and Economic
Emancipation Movement (TPSTEEM).
Struggle hard to see that all fraud EVMs are replaced by paper ballots by
Start
using Internet of things by creating Websites, blogs. Make the best use
of facebook, twitter etc., to propagate TPSTEEM thru FOA1TRPUVF.
Practice
Insight Meditation in all postures of the body - Sitting, standing,
lying, walking, jogging, cycling, swimming, martial arts etc., for
health mind in a healthy body.
buddhasaid2us@gmail.com
jchandra1942@icloud.com
sarvajanow@yahoo.co.in
SARVA SAMAJ MEDIA
for
WELFARE, HAPPINESS AND PEACE
of
ALL SOCIETIES
From
MEDIA PRABANDHAK
JC |
|