ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் சமூகரீதியாக முன்னேற வேண்டுமெனில்,
அவர்கள் சுயமாகச் சிந்திக்கும் திறனுடையவர்களாக மாற வேண்டும். அதற்கு அறிவு
அவசியம். அந்த அறிவுக்குத் திறவுகோல் கல்வி. எனவே, இம்மக்களின் பிள்ளைகளை
பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டமிட்டுச் செயலாற்றியவர் கோலாப்பூர் சமஸ்தான
மன்னர் சாகு மகராஜ். ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்காக, பல வழிகளில் உதவிய
இவர்தான் 1902-இல் முதன்முதலாக இவர்களுக்காக இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தினார்.
பட்டியல் வகுப்பினர் அல்லது, “ஷெட்யூல்டு காஸ்ட்’ என்ற
சட்டப்பூர்வமான பெயர்கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகம் உருவானதற்கு நீண்டதொரு
வரலாற்றுப் பின்னணி உண்டு.
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1881-இல்தான் முதன்முதலாக
நடைபெற்றது. அப்போது சமய ரீதியாகவும், வர்ண ரீதியாகவும் மட்டுமே மக்கள்
வகைப்படுத்தப்பட்டார்கள். ஏனெனில் அப்போது இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் என்ற
பிரிவே மேலோங்கியிருந்தது. பின்னர் தொடர்ந்து 1891, 1901, 1921, 1931 என்று
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த மக்கள்தொகை கணக்கெடுப்புகளில்தான்
வகுப்பு ரீதியாகவும் படிப்படியாகக் கணக்கிட்டனர்.
“”1919-இல் மாண்டேகு - சேம்ஸ்போர்டு திட்டம்'’ கொண்டு
வரப்பட்டு, ஆங்கிலேயரின் அரசாட்சியில் இந்தியர்களுக்கும் பங்களிக்கும் உரிமை
பரவலாக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாட்சியில் இந்தியர்களுக்கும் பிரதிநிதித்துவம்
வழங்கியபோது சமூக ரீதியாக விளிம்பு நிலை மக்களாயிருந்தவர்களின் பிரதிநிதிகளுக்கும்
வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை பாபாசாகேப் அம்பேத்கரால் முன் வைக்கப்பட்டு,
பிரிட்டிஷாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி, இந்திய ஆட்சிப் பணியில்
தீண்டாதாரும் இடம் பெற்றனர்.
அரசாட்சியில் பங்குபெறும் இந்தியப் பிரதிநிதிகளைத்
தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முறையைக் கொண்டு வருவதற்காக பிரிட்டிஷார்
“”சவுத்பரோ குழு'’வை அமைத்தனர். இக்குழுவின் முன் தீண்டாதாருக்கான
கோரிக்கை வைத்து பாபாசாகேப் அம்பேத்கர் வாதாடியதன் பயனாக, அவர்களுக்கும் சில
பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
இந்தியாவிற்கு 1947-இல் சுதந்திரம் கிடைத்தது. 1950-இல் இந்திய
அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது,
பிரிட்டிஷ் பேரரசு காலத்திலேயே எஸ்.சி./எஸ்.டி. மக்களுக்கான இடஒதுக்கீடு 1932-இல் போடப்பட்ட
பூனா ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது
குறிப்பிடத்தக்க சரித்திரச் செய்தியாகும்.
இரண்டாவது கல்வி ஒதுக்கீடு. இதன் மூலம் படிப்பறிவு பெற்ற
பட்டதாரிகள் ஷெட்யூல்டு சமூகத்திலும் வரத் தொடங்கினர். இந்தக் கல்வி ஒதுக்கீடு
முறையால் இச்சமூகம் மெல்ல மெல்ல மேலெழும்பி வருகிறது.
மூன்றாவதாக வேலைவாய்ப்பு ஒதுக்கீடு. ஆண்டாண்டுகாலமாய் அடிமைச்
சேவகம் மட்டுமே செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டு, கொடுமைக்குள்ளாக்கப்பட்ட
தலித் சமூகம் தலைநிமிர அரசுப் பணி மிகவும் அவசியமாயிற்று. அவர்களுக்கும்,
ஆட்சியதிகாரப் பொறுப்பில் உரிய பங்கு வழங்க வேண்டும் என்ற நியாயமான உணர்வின்
காரணமாகவே, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த
இடஒதுக்கீடு சரிவரக் கடைப்பிடிக்கப்படாததால், இவர்களுக்குரிய பல லட்சம்
பணியிடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன. இதேபோன்ற நிலைதான் பதவி உயர்வு
ஒதுக்கீட்டிலும் நீடித்து வருகிறது.
என்னதான் சட்டம் நன்றாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துபவர்
நாணயமற்றவராக இருந்துவிட்டால் அந்தச் சட்டத்தால் என்ன பயன்? என்று பாபாசாகேப்
அம்பேத்கர் வினா எழுப்பியதற்கேற்ப, இந்த இடஒதுக்கீடு மத்திய, மாநில அரசுகளால்
முற்றிலும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இம் மக்களுக்கான அரசுப் பணியிடங்கள்
முழுமையாக நிரப்பப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, வழங்கப்பட்டுள்ள இடங்களும்
கடைநிலை ஊழியர்களின் பணிகளாக உள்ளதே தவிர உயர் பதவிகளில் நிலைவாரியாக
ஓரளவுக்குக்கூட நிரப்பப்படவில்லை.
இந்நிலையில் இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்
இடஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்வதற்காக 1979-இல் நியமிக்கப்பட்ட மண்டல் குழு
தனது அறிக்கையை 1980-இல் சமர்ப்பித்தது. இது பத்தாண்டுகள் கழித்து 1990-இல்
அமல்படுத்தப்பட்டது. இதன்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுப் பணியிலே
27 விழுக்காடு நடைமுறைக்கு வந்தது. ஆக, இந்தியாவில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட
எஸ்.சி./எஸ்.டி. மக்களுக்கும் இடஒதுக்கீடு, ஒடுக்குகின்ற ஆதிக்கவர்க்கமான
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
16-11-1992-இல் இந்திரா சஹானி என்பவரால் பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட
தீர்ப்பில், எஸ்.சி./எஸ்.டி. ஊழியர்களுக்கு அரசுப் பணி பதவி உயர்வில்
இடஒதுக்கீடு வழங்கக்கூடாது. இதை 5-வது வருடத்திலிருந்து அமல்படுத்த வேண்டும்'’
என்று அந்த வழக்கிற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஒரு பிரச்னையில் தீர்ப்பு
வழங்கியது நீதிமன்றம்.
ஏற்கெனவே எஸ்.சி./எஸ்.டி. இனத்தாருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் எவ்வளவு
குளறுபடி செய்ய முடியுமோ, எவ்வளவு தாமதம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து
கொண்டிருந்த ஆதிக்க சாதி உணர்வு அதிகாரிகளால் இந்த நீதிமன்றத் தீர்ப்பு உடனடியாக
நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசுப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது
உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஆதிக்க சாதி உணர்வு அதிகாரிகள் எஸ்.சி./எஸ்.டி. இனத்தார் பதவி உயர்விற்கு தயாராகும் தருவாயில் அவர்கள் மேல் பொய்யான வழக்குகள் தொடருவர். சமீபததி்ய தொழில்நுட்ப கணினி பயன அறிவு,கணினியியல்,கணிப்பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், : நேனோ தொழில்நுட்பம் கணினி உதவிபெற்ற வடிவமைத்தல் கணினி உதவிபெற்ற பொருள்கள் உற்பத்தி செய்தல் முன்னேற்றத்தில் நுழைய தடை செய்து பாரம்பரிய மரபு வழி தொழில்களில் தக்கவைத்து அவர்களை முன்னேர தடைச் செய்தனர், செய்துக்கொண்றிக்கின்றனர்.
3. இப்பதவிகளில் எஸ்.சி./எஸ்.டி. ஊழியர்களை நியமனம் செய்தால்
அரசின் நிர்வாகத் திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று அரசு உத்தரவாதம்
அளிக்க வேண்டும்.
÷இன்றைய
மாணவர்களில் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் எடுக்கும் உச்சகட்ட மதிப்பெண்களுக்கும் பிற
ஜாதி மாணவர்கள் எடுக்கும் உச்சகட்ட மதிப்பெண்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு வெறும்
அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண் என்ற அளவில்தான் உள்ளது என்கின்றபோது, எஸ்.சி./எஸ்.டி.
மக்களின் திறமைக்கு என்ன குறைச்சல் என்ற கேள்விக்கு எவரால் பதில் கூற முடியும்?
ஆந்திர
பிரதேஸம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய தென் மாநில
பஹுஜன் ஸமாஜ் பார்டியின் (BSP)தக்க்ஷின் பாரத் மஹாஸம்மேளன மாநாடு 10-02-2013 அன்று 11:00 மணிக்கு பாலஸ் கிர்வுண்ட், பெஙளூருவில் அனைவரும் பங்கெற்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உத்திர பிரதேஸ முன்நாள்
முதலமைச்சர் பஹென் குமாரி மாயாவதிஜி சிறப்புத் தலைமை விருந்தினராக
பங்கேற்பார்.
இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற மாநாட்டில் முதன்மை வழக்கெழு வினா ஒழுங்கு விதிகளின் பிரகாரமான ஜாதிக்கள்/ஒழுங்கு விதிகளின் பிரகாரமான பழங்குடிகள்(SC/ST) பதவியுயர்வு தனி ஒதுக்கீடு மசோதா-2012 (Bill on
Reservation in Promotions for SC/STs -2012) இருக்கும். நீங்கள் அறிவீர் பஹுஜன் ஸமாஜ் பார்டி (BSP) ஒப்புயர்வற்றவரின் ஒண்டி போராட்டத்தால் இராஜ்யஸபையில் இந்த மசோதா வெற்றி அடைந்ததை. ஆனால்
காங்கிரஸ், பி.ஜெ.பி மற்றும் எஸ்.பி மறைமுக நோக்கத்துடன் ஒன்று சேர்தல்
விளைவாக கொழுக்க வைக்கப்பட்டது. ஏற்கெனவே பஹென்ஜி பிரத்தியேகமான
கூட்டத்தொடர் நாடாளுமன்ற அவைகூட்ட அழைப்புவிட மாண்புமிகு
குடியரசுத்தலைவரிடம் மேல் முறையீடு விடுத்துள்ளார். தென் மாநில மாநாட்டில் நம்முடைய தேசீய தலைவரின் இந்த உரிமைக்கோரிக்கை இம்மியும் மாறுபடா திண்மை ஒப்புவகையாகும்.
உடனுடனாக
மேலேகண்ட உரிமைக்கோரிக்கையுடன், பஹென்ஜி, ஐக்கிய முற்போக்காளர் ஒப்பந்த
(UPA) அரசின் மக்கள்-விரோதமான மற்றும் பணக்காரர் சாதகமான கோட்பாடுகளும்,
டீசல் விதிகளைவு, நேரடி ரொக்கப்பணம் மாற்றம், இரயில் கட்டண உயர்வு மற்றும் அவசியமான பொருள்கள்
விலை உயர்வு குறித்து சொற்பொழிவாற்றுவார்.
நம்முடைய தேசீய தலைவர்,
ஒழுங்கு விதிகளின் பிரகாரமான ஜாதிக்கள்/ஒழுங்கு விதிகளின் பிரகாரமான
பழங்குடிகள் (SC/ST) மற்றும் கர்நாடகம், தமிழ் நாடு மற்றும் வேறு
மாநிலங்களில் வெவ்வேறான நலிந்த பிரிவு எதிரான கொடுமைகளை கட்டுப்படுத்தத்
தவறிப் போன அரசாங்கங்களுக்கு எதிராக கூடுதலாக கட்சி பணியாட்களை புது
முயற்சி போராட்டத்தில் இறங்க கட்டளையிட்டுவார்.
இரண்டு
இலட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் இம்மாநாட்டில் பங்கேர்பரென
எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கெனவே கட்சி தொண்டர்கள் முன்னேற்பாடாக அபார
உற்சாக ஊக்கத்தோடு ஈடுபாடு கொள்ளப்பட்டுள்ளனர். பஹுஜன் ஸமாஜ் பார்டி
(BSP) வரவிருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் சமநிலை சக்தியாக மேலெழும்
சாத்தியம் உள்ளது.
ஜெய்பீம்!
3
. மதிய மாநில பொது துறையில் இயங்கும் SC/ST நலசங்கங்கள், தங்களுடைய சம்பள
உயர்வு, பதவி உயர்வு, பணிமாற்றம் குறித்து மட்டுமே கவனம் செலுத்தாமல்
அண்ணல் அம்பேத்கர் மற்றும் கான்ஸிராம் ஜி அவர்களின்
கனவான உன்னத திறவுகோலால் (MASTER KEY) முன்னேற்ற அபிவிருத்திக்காக எல்லா
கதவுகளின் பூட்டைத் திறக்க BSP (பஹுஜன் ஸமாஜ் பார்டி)யின் தலைவி செல்வி மாயாவதி அவர்களுக்கு நேரம், திறமை, நிதி ஒதுக்கி யானைச் சின்னத்தில் வாக்களித்து ஒப்படைக்க பாடுபட உறுதி ஏற்போம்.
4.SC/ST
மக்களை விலங்கினும் கீழாக நடத்திவரும் மதத்தின் சூதினை அறியாமல்
தொடர்ந்து அந்த மதத்தில் இருந்துவரும் அம்மக்களை, புத்த மதத்திற்கு அவர்களை
திரும்பிச்செல்ல உறுதி எடுப்போம் .
Dear Sir/Madam,
We
are pleased to share with you that the “Dakshin Bharath Mahasammelan”
(Conference of the South Indian States) of Bahujan Samaj Party will be
organized on Feb. 10, 2013 in Palace Grounds, Bangalore. Our National
President Behan Kumari Mayawatiji, MP and Former Chief Minister of Uttar
Pradesh, will be the Chief Guest of the occasion.
The ‘Bill on
Reservation in Promotions for SC/STs -2012 will be a chief issue of this
historic conference. As you are aware, this Bill has been passed in the
Rajya Sabha with the single handed struggle of BSP Supremo, but has
been stalled in the Lok Sabha due to the conspiracy of Congress, BJP and
SP. Behanji has already appealed to the Hon’ble President to convene a
special session of the Parliament to pass this Bill. The Conference of
South Indian States will express its solidarity for the demand of our
National Leader.
Along with the above demand, Behanji will speak
on the anti-people and pro-rich policies of UPA Government regarding
the deregulation of diesel, Direct Cash Transfer and price-rise of
essential commodities.
Our National Leader will also direct
the party workers to launch struggles against the governments which have
miserably failed in controlling the casteist forces committing
atrocities against the SC/STs and other weaker sections in Karnataka,
Tamilnadu and other states.
In this historic occasion some important leaders from other parties will be joining BSP in presence of our National Leader.
More
than two lakh workers are expected to participate in this conference.
The Party workers are already engaged in the preparation with great
enthusiasm. There is every possibility that the BSP will emerge as a
balancing power in the ensuing assembly election in Karnataka.
We request you to publish this news in your esteemed daily and oblige.
Truly yours,
(Marasandra Muniyappa)
State President
(Gopinath)
State Vice-President
(B. Kamalanabhan)
State General Secretary
(R. Muniyappa)
State General Secretary
Mr.Bulla Subba Rao IAS delivered his speech on 26th Jan 2013 based on the following facts:
A design to block opportunitiesfor Scheduled Castes Scheduled Tribes
The Scheduled Castes and Scheduled Tribes (Reservation in Posts and
Services) Bill, 2008, passed by the Rajya Sabha in December 2008,
restricts, cripples and wipes out, to a significant extent, the
provision of reservation for the SCs and the STs that has been an
instrument of social change and amelioration of the plight of Scheduled Castes and Scheduled Tribes.
The ruling coalition at the Centre stealthily passed
the Bill in less than two minutes amid din in the House and without any
discussion. It was a strategy employed during the December 2008 session
by the Congress to pass many such Bills without discussion.
The
striking feature of this Bill is that it removes 47 government
institutions from the purview of reservation. These include the Indian
Institutes of Technology (though non of the IIT is anywhere in the top
list of 200 IITs world over), the Indian Institutes of Management, post
graduate medical institutions, the National Institutes of Technology and
five Central universities. Section 4(1) of the Bill says there shall be
no reservation where appointments are made for a period of less than 45
days; to posts required for any emergency relief work; to posts
qualified as scientific or technical posts, and to posts in
“institutions of national importance” and the IIMs specified in an
attached Schedule. Sub clauses mention that these concern posts higher
than the lowest grade of Group A jobs. The Schedule lists 47
institutions, but it can be expanded at the will and whim of the
government without going to Parliament again. There is no concept of
“institutes of national importance” today: it is the creation of the
Congress.
Even more objectionable is the provision to exclude
posts “qualified as scientific or technical.” The definition says all
those posts for which the qualifications are from natural sciences,
exact sciences, applied sciences and technology and for which their
knowledge is essential for the performance of duties are “scientific and
technical posts.” This means there will be no entry for the SCs and the
STs in specified public sector undertakings or the 54 mini-ratnas or
those PSUs where the minimum qualification for a job is a B.Sc. or M.Sc.
in a science subject, or in an applied science such as Microbiology, or
MBBS or B.Tech. or M.Tech. or, say, any degree in science.
After
thus blocking the entry of the Scheduled Castes and Tribes into
specified PSUs and 47 educational institutions, the Bill makes it easy
to declare the SCs and the STs “unfit” for any job. Clause 9 of the Bill
gives unbridled power to recruiting authorities to set down three kinds
of qualifications. One is the “essential qualification”: that means a
basic degree in science or the humanities. The second is “desirable
qualifications,” such as experience and so on. The third one is the
concept of “suitability.” In fact, suitability has no legal backing once
the candidate possesses the essential qualifications. The clause has a
dangerous proviso that even those who have these three qualifications
could be declared “unfit” for a job. By introducing Clause 9 in the
Bill, the Congress-led United Progressive Alliance dispensation has
chosen to drive the final nail into the coffin of reservation for the
SCs and the STs.
The bureaucracy gets the licence under Clause 18
to deny reservation to the SCs and the STs as there is no provision for
punishment except departmental action — which will be done only after
proof is found that such contravention was “intentional.” Till now there
has been no known case of punishment given to an officer for violating
the instructions on reservation.
The UPA agreed on a National Common Minimum Programme (NCMP) in May 2004 which inter alia
mentioned reservation in the private sector and an intent to codify
into law all reservation. In the last five years the Congress has
effectively killed the debate on reservation in the private sector.
After the nuclear deal rendezvous and probably emboldened by the
survival of the government, the Manmohan Singh government approved this
brazen Bill. The government thereby betrayed the commitment it made in
the NCMP.
It was as a part of the NCMP commitments that in
December 2004 the Scheduled Castes, Scheduled Tribes and Other Backward
Classes (Reservation in Post and Services) Bill, 2004, was introduced in
the Lok Sabha. It was referred to the Parliamentary Standing Committee
of the Department of Personnel. The committee gave a report in June 2005
inserting a penal clause for erring authorities (imprisonment for three
years and Rs.50,000 as fine, or both) and deleting the “unfit” proviso,
among others. Clause 4(1) of the Bill did not have anti-reservation
provisions such as the Schedule containing 47 institutions and the
“scientific and technical” clause for all jobs including those in PSUs.
The
government brushed aside the report, re-drafted the Bill and dropped
OBCs from its ambit. It did not consult the relevant Ministries. After
the anti-reservation provisions were added to it, the Bill went to the
Rajya Sabha in 2008. The separate Bill for OBCs is yet to see the light
of day. It could be assumed that that Bill will also be similarly
detrimental to reservation for OBCs.
The SCs and STs have been
fighting for dignity and the right of employment in the private sector
and reservation with respect to Class I posts including those of
Secretary to government. Instructions for reservation for teaching posts
such as Reader and Professor in universities and institutions were
issued by the Ministry of Human Resource Development in 2005 — which the
latest Bill nullifies. The government has sidelined the Union Public
Service Commission and stopped consulting it with regard to scientific
and technical posts.
The SC/STs and democratic movements based on
inclusive concepts have been making progress in the 21st century towards
getting adequate representation for SC/STs in all areas
and at all levels of employment.
At one stroke the new Bill has
created a situation where all of these are reversed and the historic
efforts of Dr. B.R. Ambedkar and the founding fathers of the
Constitution are set aside.
Will the Lok Sabha now discuss the
Bill and ensure that it is recast without the adverse provisions such as
Clause 4(1), Clause 9 and 18, and that it reflects the constitutional
mandate and vision?
4. Strategies for Transformation
Science
and engineering as well as societal activities are expected to change,
regardless of w hether there are policies to guide or prom ote such
changes. To influence and accelerate changes in the most beneficial
directions, it is not enough to wait patiently while scientists and
engineers do their traditional work. Rather, the full adv antages of
NBIC developments may be achieved by making special efforts to break
down barriers between fields and to develop the new intellectual and
Figure
2. Vision of the world as a distributed, interconnected “ brain” with
various architectural levels that can empower individuals with
access to collective knowledge while safeguarding privacy.
physical resources that are needed. The workshop identified the following general strategies for achieving convergence:
. a) We should p repare key organizations and social activities for the envisioned changes made possible by converging
technologies. This requires establishing long-term goals for major
organizations and modeling them to be most effective in the new
setting.
. b) Activities must be
enhanced that accelerate
convergence of technologies for improving human performance,
including focused research, development, and design; in creasing synergy
from the nanoscale; dev eloping interfaces among sciences and
technologies; and taking a holistic approach to monitor the
resultant societal evolution. The aim is to offer individuals and
groups an increased range of attractive choices while preserving
fundamental values such as privacy, safety, and moral responsibility. A
research and development program for exploring the long-term potential
is needed.
. c) Education and
training at all levels should
use converging technologies as well as prepare people to take advantage
of them. Interdisciplinary education programs, especially in graduate
school, can create a new generation of scientists and engineers who are
com fortable working across fields and collaborating
with co lleagues from a variety of specialties. Essential to this
effort is the in tegration of research and education that combines
theoretical training with experience gained in the laboratory,
industry, and world of application. A sterling example i NSF’s
competition called Integrative Graduate Education and Research Training
(IGERT). A number of comparable graduate education projects
need to be launched at the intersections of crucial fields to build a
scientific community that will achieve the convergence of technologies
that can greatly improve human capabilities.
. d)
Experimentation with innovative ideas is needed to focus and motivate
needed multidisciplinary developments. For example, there could be a
high-visibility annual event, comparable to the sports Olympics,
bet ween information technology interface systems that would compete in
terms of speed, accuracy, and other measurements of enhanced human
performance. Professional societies could set performance targets and establish criteria for measuring progress toward them.
. e) Concentrated multidisciplinary research thrusts could
achieve crucially important results. Among the most promising of such
proposed endeavors are the Human Cognome Project to understand the
nature of the human mind, the development of a “Communicator” s ystem to
optimize human teams and organizations, and the drive to enhance human physiology and physical performance.
Such efforts probably require the establishment of networks of research centers
dedicated to each goal, funded by coalitions of government
agencies and operated by consortia of universities and corporations.
. f) Flourishing communities of NBIC scientists and engineers will
need a variety of multiuser, multiuse research and in formation
facilities. Among these will be data in frastructure archives, that
employ advanced digital technology toserve a wide range of clients,
including government agencies, industrial designers, and university
laboratories. Other in dispensable facilities would include
regional nanoscience centers, shared brain scan resources, and
engineering simulation supercomputers. Science is only as good as
its instrumentation, and information is an essential tool of
engineering, so cutting-edge infrastructure must be created in each area
where we desire rapid progress.
. g)
Integration of the
sciences will require establishment of a shared culture that spans
across existing fields. In terdisciplinary journals, periodic new
conferences, and formal partnerships between professional organizations
must be established. A new technical language will need to be developed
for communicating the unprecedented scientific and engineering
challenges based in the mathematics of complex systems, the physics
of structures at the nanoscale, and the hierarchical logic of
intelligence.
. h) We must
find ways to address ethical,
legal, and moral concerns, throughout the process of research,
dev elopment, and deployment of convergent technologies. This will
require new mechanisms to ensure representation of the public
interest in all major NBIC projects, to in corporate ethical and
social-scientific education in the training of scientists and engineers,
and to ensure that policy makers are thoroughly aware of the scientific
and engineering implications of the issues they face.
Examples are the moral and ethical issues involved in applying new
brain-related scientific findings (Brain Work 2002). Should we make our
own ethical decisions or “are there things we’d rather not know”
(Kennedy 2002)? To live in harmony with nature, we must understand
natural processes and be prepared to protect or harness them as required
for human welfare. Technological convergence may be the best hope for
the preservation of the n atural environment, because it integrates
humanity with nature across the widest range of endeavors, based on
systematic knowledge for wise stewardship of the planet.
. i) It is necessary to accelerate developments in medical
technology and healthcare in order to obtain maximum benefit from
converging
technologies, including molecular medicine and nano-engineered
medication delivery systems, assistive devices to alleviate mental and
emotional disabilities, rapid sensing and preventive measures to block
the spread of infectious and environmental diseases, continuous
detection an dcorrection of abnormal individual health indications,
and integration of genetic therapy and genome-aware treat ment into
daily medical practice. To accomplish this, research laboratories,
pharmaceutical companies, hospitals and health maintenance
organizations, and medical schools will need to expand greatly their
institutional partnerships and technical scope.
General Comments
There
s hould be specific partnerships among high-technology agencies and
university researchers in such areas as s pace flight, where a good
foundation for cutting edge technological convergence already exists.
But in a range of other areas, it will be necessary to build scientific
communities and research projects nearly from scratch. It
could be important to launch a small number of well-financed and
well-designed de monstration projects to promote technological
convergence in a variety of currently low-technology areas.
Converging Technologies for Improving Human Performance
The
U.S. economy has benefited greatly from the rapid development of
advanced technology, both through increased international
competitiveness and through growth in new industries. Convergent
technologies could t ransform s ome l ow- technology fields into
high-technology fields, thereby increasing the fraction of the U.S.
economy that is both growing and world-preeminent.
This
beneficial
transformation will not take place without fundamental research in
fields where such research has tended to be rare or without the
intensity of
imagination and entrepreneurship that can create new products, services,
and entire new industries. We must begin with a far-sighted vision that
a renaissance in science and technology can be achieved through the
convergence of nanotechnology, biotechnology, information
technology, Integrated Product Design and Manufacture Development of
Manufacturing Sector and cognitive science.