WordPress database error: [Table './sarvajan_ambedkar_org/wp_comments' is marked as crashed and should be repaired]
SELECT ID, COUNT( comment_ID ) AS ccount
FROM wp_posts
LEFT JOIN wp_comments ON ( comment_post_ID = ID AND comment_approved = '1')
WHERE ID IN (2091)
GROUP BY ID
இந்த
ஸுத்த (சூத்திரத்தொகுதி ) புத்தர் அவரை பின்பற்றுபவர்கள் பொருட்டு
பற்பலவிதமான கொய்சகமாக்கப்பட்ட மிக முக்கியமான நெறிமுறைக் கட்டளைத்தொகுதி
குழுமத்தை முன்னேற்றமுற்ற இக்காலத்திற்கு நமக்கு கொடுத்திறுக்கிறார்,
பொத்தபாதா புலனுணர்வு,விழிப்புணர்வுநிலை,மனத்தின் அறிவுத்திறம், சிந்தனா சக்தி, ஆகியவற்றின் இயற்கை ஆற்றல் குறித்து பல்வேறு வகைப்பட்ட கேள்விகள் வினவுகிறார்.
Poṭṭhapāda asks various questions reagrding the nature of Saññā.
தமிழ்
இப்பொழுது, பந்த்தே, எது முதலாவது எழும்புவது புலனுணர்வா, அடுத்து ஞானமா? அல்லது ஞானம் முதலாவது மற்றும் புலனுணர்வு அடுத்ததா? அல்லது ஒரே நேரத்தில் புலனுணர்வும் ஞானமும் எழும்புகிறதா?
பொத்தபாதா,முதலாவது
புலனுணர்வும் பின்னால் ஞானம் எழும்புகிறது. மற்றும் புலனுணர்வு
எழும்புகிறபோது ஞானம் எழும்புகிறது. ஒரு பிரித்தறியும் நிலை சார்ந்துள்ள
என்னுடைய இந்த ஞானம் எழும்பியது. இவ்வழியான வரம்பின் காரண ஆய்வால் ஒருவர்
எப்படி முதலாவது புலனுணர்வு எழும்புகிறது மற்றும் ஞானம் அடுத்து என்று உணர
முடியும் மற்றும் எவ்வாறு புலனுணர்வு எழும்பியதால், ஞானம் எழும்பிமயது
என்றும்.
பாளி
ஸங்யா நு கொ பந்தே பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஞானம்? உதஹு ஞானம்
பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஸங்யா? உதஹு ஸங்யா ச ஞானச அனுப்பம் ஆசரிமம்
உப்பஜ்ஜன்தி?’தி.
ஸங்யா நு கொ பொத்தபாதா பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஞானம். ஸங்யுபாத ச பன ஞானுப்பாதொ ஹோதி. ஸோ ஏவங் பஜானாதி: இதப்பச்சயா ச ஞானம் உதபாடிதி. இமினா கொ ஏதங் பொத்தபாதா பரிவாவென வெதித்தப்பம். யதா ஸங்யா பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஞானம். ஸங்யுபாத ச பன ஞானுப்பாதொ ஹோதி’தி.
Now, lord, does perception arise first, and knowledge after; or does
knowledge arise first, and perception after; or do perception &
knowledge arise simultaneously?
Potthapada, perception arises first, and knowledge after. And the
arising of knowledge comes from the arising of perception. One discerns,
‘It’s in dependence on this that my knowledge has arisen.’ Through this
line of reasoning one can realize how perception arises first, and
knowledge after, and how the arising of knowledge comes from the arising
of perception.
WordPress database error: [Table './sarvajan_ambedkar_org/wp_comments' is marked as crashed and should be repaired]
SELECT COUNT(comment_ID) FROM wp_comments WHERE comment_post_ID = 2091 AND comment_approved = '1';
WordPress database error: [Table './sarvajan_ambedkar_org/wp_comments' is marked as crashed and should be repaired]
SELECT COUNT(*) FROM wp_comments WHERE comment_post_ID = '2091' AND comment_approved = '1'