கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு மும்முரம்.
பெங்களூர், மே. 3 - கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு
5 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம்
ஓய்கிறது. இதனால் இறுதி கட்ட வாக்கு வேட்டையில் கட்சிகளின் வேட்பாளர்கள்
மும்முரமாக ்ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை
தொகுதிகள் உள்ளன. இதில் மைசூர் மாவட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர்
காலமானதால் அங்கு 5 ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவில்லை. இதர 223
தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் மொத்தம் 2,947
வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1223 சுயேட்சை
வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.BSP (பெரும்பான்மையர் கட்சி) 175 SDPI 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான
ஏற்பாடுகளை செய்து உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. பதட்டமான தொகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
BSP
(பெரும்பான்மையர் கட்சி) சாதி அல்லது மத அடிப்படையில் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதுஇந்தியாவில்
30 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டு உள்ளது. இதற்கு மத்திய
அரசு தான் காரணம். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி
செய்கிறது. ஆனால்
டெல்லியில் தொடர் கற்பழிப்பு சம்பவங்கள், பாலியல் பலாத்காரம் அதிகமாக
நடந்து வருகிறது. இதை தடுக்க டெல்லியில் ஆளும் காங்கிரஸ் அரசு எந்தவித
நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லி மக்கள் செய்த தவறை(காங்கிரஸ் கட்சிக்கு
வாக்களித்ததை) கர்நாடக
மக்கள் செய்ய வேண்டாம். கர்நாடக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால்
BSP (பெரும்பான்மையர் கட்சி) வெற்றி பெற வாக்களியுங்கள். கர்நாடகத்தில்
BSP (பெரும்பான்மையர் கட்சி) வெற்றி என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்தில்
கடந்த 5 ஆண்டு கால
பா.ஜனதா ஆட்சியில் சிறு சிறு உள்கட்சி பூசல் இருந்தது.
மாண்டியா வேட்பாளர் என்பதால் அம்பரீஷ் ராகுல் காந்தி இருக்கை அருகே
காலியாக இருந்த நாற்காலியில் உட்கார முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல்
பொறுப்பாளர் மதுசூதனன் அம்பரீசை பின் வரிசையில் சென்று உட்காருமாறு
கூறினார்.
இதை அவமானமாக நினைத்த அவர் மசூதனனுடன் வாக்குவாதத்தில் ஈ்டுபட்டார்.
ராகுல் காந்தி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த போது நீயே பேசு என்று
கோபமாக கூறிவிட்டு அம்பரீஷ் மேடையை விட்டு இறங்கி பார்வையாளர்கள்
கூட்டத்தில் அமர்ந்தார். .
நான் மேடையில் இருந்தால் பிரச்சார செலவு வேட்பாளரான என் கணக்கில்
சேரும். இப்போது அது கட்சி கணக்கில் சேரும். நீ என்னை அவமானப்படுத்தினாலும்
எனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய் என்று கூறி அவர் இறுதி வரை மேடையில்
வந்து அமரவில்லை. ராகுல் கூட்டத்தில் அம்பரீஷ் அவமதிக்கப்பட்டதால் அவரது
ரசிகர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
The Congress should blame itself for the rampant corruption during the
BJP rule as it had failed to discharge its duties to expose corruption
instead of raising a hue and cry now.
Bangalore is being starved and under-resourced. Bangalore accounts for 60 per cent of Karnataka’s GDP.
We have under-invested in many aspects of our city’s development,
whether it is roads, water, power supply, garbage management or safety.
We must be the most poorly lit city in the country. Our sewage and
sanitation situations are appalling.
Bangalore is so beautiful!
We are not investing in all this and making Bangalore the 21st century city
that it is. Money is being funnelled away into other things. Let us focus on making our
constituencies world-class.
Those that came to Congress and BJP election meetings were a paid crowd, which will not convert to votes. So is the case with people attending JDS election meetings.
Maha Mayawati JI the next Prime Minister of PRABUDDHA BHARATH